எஸ். வி. வெங்கட்ராமன்

தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சோ. வ. வெங்கட்ராமன் (25 ஏப்ரல் 1911 – 7 ஏப்ரல் 1998) தமிழ்த் திரையுலகில் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக விளங்கியவர். நடிகராகவும், பாடகராகவும் தமிழ்த் திரைப்படங்களில் தனது பங்களிப்பினைத் தந்தவர். இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்தார்.

விரைவான உண்மைகள் ௭ஸ். வி. வெங்கட்ராமன், இயற்பெயர் ...
Remove ads

இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்

  1. சகுந்தலை (1940)
  2. கண்ணகி (1942)
  3. ஹரிச்சந்திரா, (1944)
  4. மீரா (1945)
  5. கிருஷ்ணபக்தி (1948)
  6. கோகுலதாசி (1948)
  7. நவஜீவனம் (1949)
  8. லைலா மஜ்னு (1950)
  9. இதய கீதம் (1950)
  10. பாரிஜாதம் (1950)
  11. வனசுந்தரி (1951)
  12. மனிதன் (1953)
  13. இரும்புத்திரை (1960)
  14. அறிவாளி (1963)
  15. கண்ணன் கருணை (1971)
  16. இதய கீதம்
  17. ஒன்றே குலம்
  18. கண்ணின் மணிகள்
  19. நன்னம்பிக்கை
  20. பணக்காரி
  21. பரஞ்சோதி
  22. பானை பிடித்தவள் பாக்கியசாலி
  23. மகாமாயா
  24. மாமன் மகள்
  25. வால்மீகி
  26. ஸ்ரீ முருகன்

உசாத்துணை

Remove ads

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads