அ. சவுந்தர பாண்டியன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அ. சவுந்தர பாண்டியன் (A. Soundara Pandian) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2006, 2011, 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களில், இலால்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
தேர்தல் செயல்பாடு
2021
இந்த பகுதி இலால்குடி சட்டமன்றத் தொகுதி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 84,914 | 48.93% | ![]() | |
அஇஅதிமுக | டி. ஆர். தர்மராஜ் | 67,965 | 39.16% | ▼ 5.33 | |
நாம் தமிழர் கட்சி | ஐ. மலர் தமிழ் பிரபா | 16,248 | 9.36% | ![]() | |
அமமுக | எம். விஜயமூர்த்தி | 2,941 | 1.69% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,200 | 0.69% | ▼ 0.48 | |
சுயேச்சை | உ. ஜான்சன் | 304 | 0.18% | புதியவர் | |
சாமநக | கே. காமராஜ் | 270 | 0.16% | புதியவர் | |
சுயேச்சை | அன்பில் கே. தங்கமணி | 247 | 0.14% | புதியவர் | |
அஎதிமக | ஆர். சிலம்பரசன் | 138 | 0.08% | புதியவர் | |
புதக | பி. நம்பிராஜன் | 124 | 0.07% | புதியவர் | |
சுயேச்சை | கே. தர்மராஜ் | 120 | 0.07% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 16,949 | 9.77% | 7.46% | ||
பதிவான வாக்குகள் | 173,554 | 79.56% | -2.11% | ||
நிராகரிக்கப்பட்ட ஓட்டுகள் | 169 | 0.10% | |||
பதிவு செய்த வாக்காளர்கள் | 218,131 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 2.13% |
மூடு
2016
இந்த பகுதி இலால்குடி சட்டமன்றத் தொகுதி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 77,946 | 46.80% | ![]() | |
அஇஅதிமுக | எம். விஜயமூர்த்தி | 74,109 | 44.50% | புதியவர் | |
இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | எம். ஜெயசீலன் | 6,784 | 4.07% | புதியவர் | |
நோட்டா | நோட்டா | 1,953 | 1.17% | புதியவர் | |
நாம் தமிழர் கட்சி | பி. சம்பத் | 1,521 | 0.91% | புதியவர் | |
இஜக | கே. செல்வகுமார் | 892 | 0.54% | புதியவர் | |
சுயேச்சை | கே. முருகவேல் | 766 | 0.46% | புதியவர் | |
பாமக | ஆர். உமாமகேசுவரன் | 745 | 0.45% | புதியவர் | |
சுயேச்சை | எசு. ஜெயச்சந்திரன் | 504 | 0.30% | புதியவர் | |
சுயேச்சை | ஏ. ஜெயக்குமார் | 381 | 0.23% | புதியவர் | |
சிவ சேனா | எசு. கார்த்திக் | 294 | 0.18% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,837 | 2.30% | -2.59% | ||
பதிவான வாக்குகள் | 166,554 | 81.68% | -1.78% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 203,917 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | 2.09% |
மூடு
2011
இந்த பகுதி இலால்குடி சட்டமன்றத் தொகுதி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 65,363 | 44.71% | ▼ 2.91 | |
தேமுதிக | எ. டி. செந்தூரஈசுவரன் | 58,208 | 39.81% | ![]() | |
இஜக | பி. பார்கவன் பச்சமுத்து | 14,004 | 9.58% | புதியவர் | |
பா.ஜ.க | எம். எசு. லோகிதாசன் | 2,413 | 1.65% | ![]() | |
சுயேச்சை | கே. தங்கமணி | 1,452 | 0.99% | புதியவர் | |
சுயேச்சை | ஏ. ஜெயக்குமார் | 1,437 | 0.98% | புதியவர் | |
பசக | சி. சின்னப்பன் | 1,167 | 0.80% | ![]() | |
சுயேச்சை | பி. இரவி | 583 | 0.40% | புதியவர் | |
சுயேச்சை | கே. முடுகவேல் | 477 | 0.33% | புதியவர் | |
சுயேச்சை | பி. பாலசுப்பிரமணியன் | 472 | 0.32% | புதியவர் | |
சுயேச்சை | எசு. அய்யாசாமி | 346 | 0.24% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 7,155 | 4.89% | 2.20% | ||
பதிவான வாக்குகள் | 175,172 | 83.46% | 7.64% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 146,201 | ||||
திமுக கைப்பற்றியது | மாற்றம் | -2.91% |
மூடு
2006
இந்த பகுதி இலால்குடி சட்டமன்றத் தொகுதி-கட்டுரையின் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. (edit | history)
மேலதிகத் தகவல்கள் கட்சி, வேட்பாளர் ...
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
திமுக | அ. சவுந்தர பாண்டியன் | 62,937 | 47.62% | ![]() | |
அஇஅதிமுக | டி. இராஜாராம் | 59,380 | 44.93% | ▼ 2.19 | |
தேமுதிக | எசு. ராமு | 4,376 | 3.31% | புதியவர் | |
பா.ஜ.க | டி. ராஜேந்திரன் | 1,607 | 1.22% | புதியவர் | |
பசக | ஏ. கணபதி | 1,039 | 0.79% | புதியவர் | |
சுயேச்சை | என். ராஜாராம் | 757 | 0.57% | புதியவர் | |
சுயேச்சை | எ. முத்துசாமி | 474 | 0.36% | புதியவர் | |
சமாஜ்வாதி கட்சி | பி. துரைசாமி | 447 | 0.34% | புதியவர் | |
சுயேச்சை | யு. கிருஷ்ணமூர்த்தி | 375 | 0.28% | புதியவர் | |
சுயேச்சை | எம். நடராஜ் | 373 | 0.28% | புதியவர் | |
தஜகா | பி. பாலசுப்பிரமணியன் | 251 | 0.19% | புதியவர் | |
வெற்றி வாக்கு வேறுபாடு | 3,557 | 2.69% | 1.39% | ||
பதிவான வாக்குகள் | 132,167 | 75.83% | 8.67% | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 174,305 | ||||
அஇஅதிமுக இடமிருந்து திமுக பெற்றது | மாற்றம் | 0.51% |
மூடு
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
Remove ads