ஐதராபாத்து மாவட்டம், இந்தியா

தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

ஐதராபாத்து மாவட்டம், இந்தியா
Remove ads

ஐதராபாத் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 33 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் ஐதராபாத் நகரில் உள்ளது. 625 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 5,404,833 மக்கள் வாழ்கிறார்கள்.

விரைவான உண்மைகள் ஐதராபாத்து, நாடு ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

மண்டலங்கள்:

  1. அமீர்‌பேட்டை
  2. திருமலகிரி
  3. மாரெடுபல்லி
  4. அம்பர்‌பேட்டை
  5. இமாயாத்நகர்
  6. நாம்பல்லி
  7. சேக்‌பேட்டை
  8. கைரதாபாத்
  9. ஆசிப்‌நகர்
  10. சைதாபாத்
  11. பகதூர்‌பூர்
  12. பண்டுலகூடா
  13. செகந்திராபாத்
  14. முசிராபாது
  15. கோல்கொண்டா
  16. சார்மினார்
சட்டமன்றத் தொகுதிகள்:
  • முஷீராபாத்
  • மலக்‌பேட்
  • அம்பர்‌பேட்
  • கைரதாபாது
  • பஞ்சாரா-ஜூபிலீஹில்ஸ்
  • சனத்நகர்
  • நாம்பல்லி
  • கார்வான்
  • கோஷாமஹல்
  • சார்மினார்
  • சாந்திராயணகுட்டா
  • பகதூர்‌பூரா
  • யாகுத்புரா
  • செகந்திராபாத்
  • சிகிந்திராபாத் கண்டோன்மெண்ட்

மக்களவைத் தொகுதிகள்:

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads