ஒய். விஜயா

இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஒய். விஜயா என்பவர் கடப்பாவிலிருந்து திரையுலகிற்கு வந்த நடிகை மற்றும் கிளாசிக்கல் நடனமங்கையாகவும் விளங்கினார்.[2][3][4][5]

விரைவான உண்மைகள் ஒய். விஜயா, பிறப்பு ...

இவர் தென்னிந்தியத் திரையுலகமான மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் போன்றவற்றில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

இவர் தந்தை எனிகந்த்லா ஜானியானியா என்ற கூட்டுறவு வங்கியின் மேலாளர் ஆவார். பாலம்மா என்பவர் இவரது தாய். இவர்கள் குண்டூர் மாவட்டத்தினைச் சேர்ந்தவர்கள். 1957 இல் பிப்ரவரி 8 அன்று கர்ணுல் என்ற இடத்தில் பிறந்தார்.

Remove ads

தமிழ்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads