முதல் வசந்தம்
மணிவண்ணன் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதல் வசந்தம் என்பது 1986ஆவது ஆண்டில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். மணிவண்ணன் இயக்கிய இப்படத்தை பி. கலைமணி தயாரித்திருந்தார். இப்படத்தில் சத்யராஜ், பாண்டியன், மலேசியா வாசுதேவன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.[1]
Remove ads
நடிகர்கள்
- சத்யராஜ் - குங்குமப்பொட்டு கவுண்டர்
- பாண்டியன்
- ரம்யா கிருஷ்ணன்
- சந்திரசேகர்
- மலேசியா வாசுதேவன்-வேட்டுவக் கவுண்டர்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- வினு சக்கரவர்த்தி
- மகாலட்சுமி
- சாந்திகிருஷ்ணா
- விஜயா
- சின்னிஜெயந்த்
- உசிலமணி
- பீலி சிவம்
- டைபிஸ்ட் கோபு
பாடல்கள்
இப்படத்திற்கு இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா ஆவார்.[2]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | ஆறும் அது ஆழம் இல்லை | உமா ரமணன் | முத்துலிங்கம் | 03.30 |
2 | ஆறும் அது ஆழம் இல்லை | இளையராஜா | முத்துலிங்கம் | 04.56 |
3 | மானாட கொடி | எஸ். ஜானகி | வாலி | 04.32 |
4 | பொன்னி நதி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | கங்கை அமரன் | 04.11 |
5 | சும்மா தொடவும் மாட்டேன் | எஸ். ஜானகி | கங்கை அமரன் | 04.12 |
6 | சும்மா தொடவும் மாட்டேன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், மலேசியா வாசுதேவன் | கங்கை அமரன் | 04.34 |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads