காக்கிசட்டை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காக்கிசட்டை (Kaakki Sattai) 1985 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகரின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், அம்பிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெள்ளி விழா கொண்டாடியது.[1][2]
இத்திரைப்படம் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஜிட்டல் வடிவில் மீண்டும் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் இந்தி மொழியில் குரு எனும் பெயரில் மிதுன் சக்கரவர்த்தி, ஸ்ரீதேவி நடிப்பில் 1989 ஆம் ஆண்டில் மீண்டும் எடுக்கப்பட்டது.
Remove ads
நடிகர்கள்
- கமல்ஹாசன் - முரளி
- அம்பிகா - உமா
- மாதவி - அனிதா
- சத்யராஜ் - விக்கி
- ராஜிவ் - ஆனந்த்
- தேங்காய் சீனிவாசன்
- வி. கோபாலகிருஷ்ணன்
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- தவக்களை
- பாப் கிரிஸ்டோ
- ஆனந்த்
- ரி.கே.எஸ்.நடராஜன்
- ரிச்சர்ட்
- செல்லத்துரை
- ஒய். விஜயா
- காஞ்சனா
- செந்தாமரை
- சி. ஆர். பார்த்திபன்[3]
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
எண். | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | "கண்மணியே பேசு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | புலமைப்பித்தன் | |
2 | "நம்ம சிங்காரி சரக்கு" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | |
3 | "பூ போட்ட தாவணி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | அவினாசி மணி | |
4 | "வானிலே தேனிலா" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | நா. காமராசன் | |
5 | "பட்டுக் கன்னம்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | முத்துலிங்கம் | |
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads