கச்சுப்பள்ளி ஏகாம்பரநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கச்சுப்பள்ளி ஏகாம்பரநாதர் கோயில் சேலம் மாவட்டம் கச்சுப்பள்ளி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற கோவிலாகும்.*விக்கிமேப்பியா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Remove ads
ஆலயச் சிறப்பு
மேற்கு முகம் பார்த்த சிவலிங்கம்
தெய்வங்கள்
- விநாயகர்
- முருகன்
- தட்சணாமூர்த்தி
- கால பைரவர்
- விட்ணு துர்க்கை
- சரஸ்வதி
- பிரம்மா
- 63 நாயன்மார்கள்
- நவக் கிரகங்கள்
பூசைகள்
தினமும் காலை, மாலை வேளைகளில் பூசைகள் நடைபெறும்.
- தமிழ்ப் புத்தாண்டு
- ஆங்கிலப் புத்தாண்டு
- பிரதோஷம்
- சிவராத்திரி
- வைகாசி விசாகம்
- சித்ரா பௌர்ணமி
- தை அமாவாசை வழிபாடு,
- ஆருத்ரா தரிசனம் வழிபாடு,
- விநாயகர் சதுர்த்தி
- மாசி மகம்
- கார்த்திகை தீபம்
- சஷ்டி விரதம்
- பங்குனி உத்திரம்
போன்ற நாட்களில் சிறப்பு பூசைகள் நடைபெறும்.
சிறப்பு
சனி பகவானுக்கு தனிக் கருவறை உள்ளது.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads