கடப்பாக்கம்
இது தமிழகத்தின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது From Wikipedia, the free encyclopedia
Remove ads
கடப்பாக்கம் (Kadapakkam Gram Panchayat), தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்திருந்தது.[3][4]
Remove ads
சென்னையுடன் இணைத்தல்
பெருநகர சென்னை மாநகராட்சி விரிவாக்கத்தின் போது, கடப்பாக்கம் ஊராட்சி, சென்னை மாவட்டத்தின், திருவொற்றியூர் வட்டத்தின் ஒரு வருவாய் கிராமமாக இணைக்கப்பட்டு[5], பெருநகர சென்னை மாநகராட்சியின், மண்டல எண் 2-இல் சேர்க்கப்பட்டுள்ளது.
இது பொன்னேரி சட்டமன்றத் தொகுதிக்கும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.
சிற்றூர்கள்
இந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:
- கடப்பாக்கம்
- கடப்பாக்கம் இருளர் காலனி
- இருளர் காலனி
- செஞ்சியம்மன் நகர்
- ஆண்டார் மடம் காலனி
- சிறுபழவேற்காடு காலனி
- கடப்பாக்கம் மேல் காலனி
- கடப்பாக்கம் கீழ் காலனி
- கடப்பாக்கம் அம்பேத்கர் நகர்
- கடப்பாக்கம் அண்ணா நகர்
- சிறுபழவேற்காடு
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads