கண்கள் (திரைப்படம்)

கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

கண்கள் (திரைப்படம்)
Remove ads

கண்கள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]

விரைவான உண்மைகள் கண்கள், இயக்கம் ...
Remove ads

பாடல்கள்

கம்பதாசன், கே. பொ. காமட்சி, கனகசுரபி ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.

  • கூடு செல்லும் பறவைகளே (பாடியவர்: ஜிக்கி)
  • ஆளு கனம் மூலை எல்லாம் காலி.. (இயற்றியவர்: கம்பதாசன், பாடியவர்: ஜே. பி. சந்திரபாபு)
  • பாடிப் பாடி தினம் தேடினாலும் அவன் பாதம் காண முடியாது (பாடியவர்: ஜிக்கி)

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads