கதுவா தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

கதுவா தொடருந்து நிலையம் (Kathua railway station) (நிலையக் குறியீடு: KTHU), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள ஜம்மு பகுதியில் உள்ள கதுவா மாவட்டத்தின் தலைமையிடமான் கதுவா நகரத்தில் உள்ளது. இது ஜம்மு தாவி தொடருந்து நிலையத்திலிருந்து தென்கிழக்கே 77.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. முற்றிலும் மின்மயமாக்கபட்ட ஜலந்தர்-ஜம்மு இருப்புப்பாதையில் கதுவா தொடருந்து நிலையம் உள்ளது.

விரைவான உண்மைகள் கதுவா, பொது தகவல்கள் ...

கதுவா தொடருந்து நிலையத்தில் நாள்தோறும் 54 தொடருந்துகள் நின்று செல்கிறது.[1][2]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads