கரீம்நகர் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரீம்நகர் மாவட்டம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்திலுள்ள 31 மாவட்டங்களுள் ஒன்று. இதன் தலைமையகம் கரீம்நகர் நகரில் உள்ளது. 11, 823 சதுரகிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தில், 2001ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 3, 491, 822 மக்கள் வாழ்கிறார்கள்.

Remove ads
கரீம்நகர் மாவட்டத்தை பிரித்தல்
கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு ஜக்டியால் மாவட்டாமும், சிர்சில்லா வருவாய் கோட்டத்தைக் கொண்டு ராஜன்னா சிர்சில்லா மாவட்டமும், பெத்தபள்ளி மற்றும் மந்தனி ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு பெத்தபள்ளி மாவட்டமும் 11 அக்டோபர் 2016 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3]
மாவட்ட நிர்வாகம்
கரீம்நகர் மாவட்டம் உசூராபாத் வருவாய் கோட்டம் மற்றும் கரீம்நகர் வருவாய் கோட்டம் என இரண்டு வருவாய் கோட்டங்களையும், 16 வருவாய் வட்டம்|மண்டல்களையும்]] கொண்டுள்ளது.[4] அவைகள்:
Remove ads
அரசியல்
- சட்டமன்றத் தொகுதிகள் : மானகொண்டூரு சட்டமன்றத் தொகுதி, ஹுஜூராபாத் சட்டமன்றத் தொகுதி, ஹுஸ்னாபாத் சட்டமன்றத் தொகுதி, ராமகுண்டம் சட்டமன்றத் தொகுதி, கரீம்நகர் சட்டமன்றத் தொகுதி, சொப்பதண்டி சட்டமன்றத் தொகுதி, ஜகித்யாலா சட்டமன்றத் தொகுதி, தர்மபுரி சட்டமன்றத் தொகுதி, கோருட்லா,
- மக்களவைத் தொகுதி: கரீம்நகர் மக்களவைத் தொகுதி
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads