காந்தள் (பேரினம்)

From Wikipedia, the free encyclopedia

காந்தள் (பேரினம்)
Remove ads

காந்தள் (தாவர வகைப்பாடு : Gloriosa) என்பது ஒரு கோல்ச்சிசாசியியே (Colchicaceae) எனும் தாவர குடும்பத்தைச் சார்ந்த, 12 இனங்களையுடைய பேரினம் ஆகும். இவை வெப்ப மண்டல தென் ஆப்பிரிக்கா முதல் ஆசியா வரையிலும், இயற்கையாக ஆத்திரேலியாவிலும், பசிபிக்கில் பரவலாக பயிரிடப்பட்டும் காணப்படுகிறது.[2] இது ஒற்றை விதையிலைத் தாவர வகையினைத் சேர்ந்ததாகும்.

விரைவான உண்மைகள் காந்தள், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

உசாத்துணை

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads