காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்map
Remove ads

காப்ரேபலாஞ்சோக் மாவட்டம் (Kavrepalanchok District) (நேபாளி: काभ्रेपलाञ्चोक जिल्लाகேட்க) நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மத்தியப் பிராந்தியத்தில் உள்ள பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் துலிகேல் நகரம் ஆகும்.

Thumb
நேபாளத்தில் காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் அமைவிடம்

1,396 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காப்ரேபலாஞ்சோக் மாவட்டத்தின் மக்கள் தொகை 3,81,937 ஆகும். மாவட்டத்தின் பொருளாதாரம் வேளாண்மை மற்றும் சுற்றுலாவைச் சார்ந்து உள்ளது.

Remove ads

நிலவியல் மற்றும் தட்ப வெப்பம்

மேலதிகத் தகவல்கள் நேபாளப் புவியியல்#தட்ப வெப்ப மண்டலங்கள், உயரம் ...
Remove ads

மருத்துவம்

கிராமபுறங்களே கொண்ட இம்மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களால் நடத்தப்படும் ஆரம்ப சுகாதர மையங்கள் உள்ளது. இம்மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவ மனைகள் இல்லாத காரணத்தினால், பொது மக்கள் உள்ளூர் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.[2]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads