நேபாள கிராமிய நகராட்சிகள்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

நேபாள கிராமிய நகராட்சிகள்
Remove ads

நேபாள கிராமிய நகராட்சி மன்றங்கள், நேபாள நாட்டின் 7 மாநிலங்களில் உள்ள 77 மாவட்டங்களுக்கான 481 கிராமிய நகராட்சிகளின் பட்டியலை நேபாளக் கூட்டமைப்பு விவகாரங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அமைச்சகம், 1 சூன் 2017 அன்று வெளியிட்டது. [1][2][3] [4]

Thumb
நேபாள கிராமிய நகராட்சி மன்றத்தின் அலுவலகக் கட்டிடம்
Thumb
நேபாள மாநிலங்கள்

கிராமப் பஞ்சாயாத்துகளுக்குப் பின் 1990ம் ஆண்டு முதல் செயல்பட்ட கிராம வளர்ச்சிக் குழுக்களை, நேபாள அரசு 10 மார்ச் 2017ல் கலைத்து விட்டு, அதற்கு பதிலாக கூடுதல் அதிகாரங்களுடன், 1 சூன் 2017ல் 481 கிராமிய நகராட்சி மன்றங்களை துவக்கியது.[5]

Remove ads

நேபாள உள்ளாட்சி தேர்தல், 2017

கிராமிய நகராட்சிகளுக்கு, 14 மே, 28 சூன், 18 செப்டம்பர் 2017 நாட்களில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.[6] 2015ல் நேபாளத்திற்கான புதிய அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நடைபெறும் முதல் உள்ளாட்சி தேர்தல் ஆகும்.[7] [8]

நேபாளத்தின் 7 மாநிலங்கள் வாரியான 481 கிராமிய நகராட்சி மன்றங்களின் பட்டியல்:

நேபாள மாநில எண் 1

போஜ்பூர் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தன்குட்டா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

இலாம் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

ஜாப்பா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

கோடாங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

மொரங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

ஒகல்டுங்கா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

பாஞ்சதர் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சங்குவாசபா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சோலுகும்பு மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சுன்சரி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தாப்லேஜுங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தேஹ்ரதும் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

உதயபூர் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...
Remove ads

நேபாள மாநில எண் 2

பாரா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தனுஷா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

மகோத்தரி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

பர்சா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

ரவுதஹட் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சப்தரி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சர்லாஹி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சிராஹா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...
Remove ads

நேபாள மாநில எண் 3

சித்வன் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தாதிங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தோலகா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

லலித்பூர் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

மக்வான்பூர் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

நுவாகோட் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

ராமேச்சாப் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

ரசுவா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சிந்துலி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சிந்துபால்சோக் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

Remove ads

நேபாள மாநில எண் 4

நேபாள மாநில எண் 4, 21,514 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 24,13,907 மக்கள் தொகையும், 11 மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இம்மாநிலத்தின் 11 மாவட்டங்களில் அமைந்துள்ள கிராமிய நகராட்சி மன்றங்கள் விவரம்.

பாகலுங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

கோர்க்கா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

காஸ்கி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

லம்ஜுங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

மனாங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

முஸ்தாங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

மியாக்தி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

நவல்பராசி மாவட்டம் (கிழக்கு பர்தாகாட் சுஸ்தா)

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

பர்பத் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

சியாங்ஜா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

தனஹு மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

Remove ads

நேபாள மாநில எண் 5

நேபாள மாநில எண் 5, 22,288 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 48,91025 மக்கள் தொகையும், 12 மாவட்டங்களையும் கொண்டுள்ளது.

அர்காகாஞ்சி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

பாங்கே மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

பர்தியா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

தாங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

குல்மி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

கபிலவஸ்து மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

நவல்பராசி மாவட்டம் (மேற்கு பர்தாகாட் சுஸ்தா)

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

பால்பா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

பியுட்டான் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

டோல்பா மாவட்டம்

ருக்கும் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

ரூபந்தேஹி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...
Remove ads

நேபாள மாநில எண் 6

நேபாள மாநில எண் 6 27,984 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 11,68,515 மக்கள் தொகையும், 10 மாவட்டங்களும் கொண்டது. இந்த பத்து மாவட்டங்களில் அமைந்த கிராமிய நகராட்சி மன்றங்கள் பின்வருமாறு:

தைலேக் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

டோல்பா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

ஹும்லா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

ஜாஜர்கோட் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

சூம்லா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

காளிகோட் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

முகு மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

ருக்கும் மாவட்டம் (மேற்கு)

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

சல்யான் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

சுர்கேத் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...
Remove ads

மாநிலம் எண் 7

939 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 25,52,517 மக்கள் தொகையும், ஒன்பது மாவட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த மாவட்டங்களில் அமைந்த கிராமிய நகராட்சி மன்றங்கள் பின்வருமாறு:

அச்சாம் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

பைத்தடி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

பஜாங் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

பாசூரா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

டடேல்துரா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

தார்ச்சுலா மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

டோட்டி மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளி ...

கைலாலீ மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...

கஞ்சன்பூர் மாவட்டம்

மேலதிகத் தகவல்கள் கிராமிய நகராட்சியின் பெயர், நேபாளியில் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads