காருகுறிச்சி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காருகுறிச்சி என்ற புறநகர்ப் பகுதியானது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது.[2][3]
Remove ads
அமைவிடம்
காருகுறிச்சி, கடல் மட்டத்திலிருந்து சுமார் 80.98 மீ. உயரத்தில், (8.6820°N 77.5440°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
காருகுறிச்சி அருணாசலம்
காருகுறிச்சியில் பிறந்த பிரபல நாதசுவரக் கலைஞர் (காருகுறிச்சி) அருணாசலம், பிரபலங்களான முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன், முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் முன்னாள் தமிழக முதல்வர் காமராசர் ஆகியோரை, தன் நாதசுவர இசையால் கவர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
சமயம்
சிவன் கோயில்
காருகுறிச்சியில், குலசேகரநாதர் கோயில் என்ற சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது.[5]
அரசியல்
காருகுறிச்சி பகுதியானது, அம்பாசமுத்திரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதியினைச் சார்ந்தது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads