திருநெல்வேலி மக்களவைத் தொகுதி
தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி (Tirunelveli Lok Sabha constituency) என்பது தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள், 38-ஆவது தொகுதி ஆகும்.
Remove ads
தொகுதி மறுசீரமைப்பு
திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் தொகுதி மறுசீரமைப்புக்கு முன்னர் (2009-இற்கு முன்பு) இருந்த சட்டசபை தொகுதிகள் பின்வருமாறு:
சட்டமன்றத் தொகுதிகள்
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கியுள்ளன. அவை:
வாக்காளர்களின் எண்ணிக்கை
சனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[1]
இங்கு வென்றவர்கள்
Remove ads
18-ஆவது மக்களவைத் தேர்தல் (2024)
Remove ads
17-ஆவது மக்களவைத் தேர்தல் (2019)
இத்தேர்தலில் திமுக வேட்பாளர் எஸ். ஞானதிரவியம், அதிமுக வேட்பாளரான, மனோஜ் பாண்டியனை, 1,85,457 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வாக்குப்பதிவு
Remove ads
16-ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
வாக்குப்பதிவு
Remove ads
15-ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், காங்கிரசின் எசு. இராமசுப்பு, அதிமுகவின் அண்ணாமலையை 21,303 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
14-ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
இரா. தனுஷ்கோடி ஆதித்தன் (காங்கிரசு) -3,70,127
ஆர். அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வாக்குகள் வித்தியாசம் - 1,67,075
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads