காலி கிளேடியேட்டர்சு

From Wikipedia, the free encyclopedia

காலி கிளேடியேட்டர்சு
Remove ads

காலி கிளேடியேட்டர்சு (Galle Gladiators) என்பது இலங்கை, காலி நகரைப் பிரதிநித்துவப்படுத்தி லங்கா பிரிமியர் லீக் (LPL) இருபது20 போட்டிகளில் விளையாடும் ஒரு துடுப்பாட்ட அணி ஆகும். 2020 ஆம் ஆண்டில் இதன் உரிமையாளர் பாக்கித்தான் சூப்பர் லீகில் விளையாடும் குவெட்டா கிளேடியேட்டர்சு அணியின் உரிமையாளர் நதீம் ஒமார் ஆவார். பாக்கித்தானின் மூத்த துடுப்பாளர் வசீம் அக்ரம் இதன் ஆலோசகராகவும், முயீன் கான் பயிற்சியாளராகவும், அசாம் கான் முகாமையாளராகவும் உள்ளார்கள்.[1] பாக்கித்தானின் சாகித் அஃபிரிடி முக்கிய விளையாட்டு வீரராக இவ்வணியில் விளையாடுகிறார்.[2]

விரைவான உண்மைகள் விளையாட்டுப் பெயர்(கள்), தொடர் ...
Remove ads

தற்போதைய அணி

  • பன்னாட்டு அணி வீரர்கள் தடித்த எழுத்துகளில் தரப்பட்டுள்ளனர்.
  •  *  - பருவத்தின் கடைசிக் காலத்தில் விளையாட மாட்டார்கள்
மேலதிகத் தகவல்கள் ச/இ, பெயர் ...
Remove ads

நிருவாகிகளும், ஊழியர்களும்

மேலதிகத் தகவல்கள் பெயர், பதவி ...

தரவுகள்

இற்றைப்படுத்தியது: 15 திசம்பர் 2020

பருவம் வாரியாக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ஆட்டங்கள் ...

By opposition

மேலதிகத் தகவல்கள் எதிரணி, ஆட்டங்கள் ...

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads