கும்பக்கரை தங்கய்யா
கங்கை அமரன் இயக்கத்தில் 1991 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
கும்பக்கரை தங்கய்யா 1991-இல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பிரபு, கனகா, பாண்டியன், எம். என். நம்பியார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். ராமுமச்சான் தயாரித்திருந்தார்.[1][2]
Remove ads
நடிகர்கள்
- பிரபு
- கனகா
- பாண்டியன்
- எம். என். நம்பியார்
- செந்தாமரை
- கிங் பகதூர்
- பப்லு பிரித்திவிராஜ்
- எஸ். எஸ். சந்திரன்
- செந்தில்
- கோவை சரளா
- காந்திமதி
- எஸ். என். லட்சுமி
- எஸ். என். பார்வதி
- வி கோபாலகிருஷ்ணன்
- எ கே வீராசாமி
- பீலிசிவம்
- ராஜாஜி
- பெரிய கருப்பு தேவர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கங்கை அமரன் எழுதியிருந்தார். "என்னை ஒருவன் பாடச் சொன்னான்" பாடலை மட்டும் இளையராஜாவே எழுதியிருந்தார். [3][4] "பூத்து பூத்து குலுங்குதடி" என்ற பாடல் சுத்த தன்யாசி இராகத்தில் அமைக்கப்பட்டது.[5]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads