கே. சாரங்கபாணி
கலாநிதி ஜெயம் சாரங்கபாணி கல்வி கற்ற ஆரம்ப பாடசாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
கே. சாரங்கபாணி (1904-1984) என அழைக்கப்படும் கும்பகோணம் சாரங்கபாணி ஒரு தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். பெரும்பாலும் நகைச்சுவை நடிகராகவே நடித்த இவர், ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்[1].
Remove ads
நடித்த திரைப்படங்கள்[2]
- ரம்பையின் காதல் (1939)
- சகுந்தலை
- பக்த ராம்தாஸ்
- என் மனைவி
- காரைக்கால் அம்மையார் (1943)
- ஜாதகம்
- மனிதனும் மிருகமும்
- கற்கோட்டை
- விளையாட்டு பொம்மை
- பொன்வயல்
- சாவித்திரி
- தில்லானா மோகனாம்பாள்
- ஏகம்பவாணன்
- நாம் இருவர்
- பக்த ஜனா
- வேதாள உலகம்
- கன்னியின் காதலி
- வாழ்க்கை
- சந்திரிகா
- இதய கீதம்
- அந்தமான் கைதி
- திருவாழத்தான்
- பூம்பாவை
- பரஞ்சோதி
- வேணுகானம்
- துகாராம்
- சாந்த சக்குபாய்
- வஞ்சம்
- வாழப்பிறந்தவள்
- மேனகா
- ஒன்றே குலம்
- கோகிலவாணி
- சதாரம்
- நான் பெற்ற செல்வம்
- பிரேம பாசம்
- நல்ல இடத்து சம்பந்தம்
- தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
- ராஜாமலைய சிம்மன்
- வாழ்க்கை ஒப்பந்தம்
- குழந்தைகள் கண்ட குடியரசு
- தெய்வப்பிறவி
- பெற்றவள் கண்ட பெரு வாழ்வு
- ராஜாம்பாள்
- தங்கமலை ரகசியம்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads