கொச்சுவேலர்

கேரளப் பழங்குடியினர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கொச்சுவேலர் என்போர் கேரளத்தில் வாழும் பழங்குடியினர் ஆவர். இவர்கள் பத்தனந்திட்டா, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் வாழ்கின்றனர். காட்டில் அலைந்து உணவு தேடுகின்றனர். வேலைக் கொண்டு வேட்டையாடுகின்றனர். இதனால் கொச்சுவேலர் என்று பெயர் பெற்றனர்.


மேலதிகத் தகவல்கள் கேரளத்தில் ஆதிவாசிகள் ...
Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads