கோரக்கலே மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கோரக்காலே மாகாணம் (Kırıkkale Province, துருக்கியம்: Kırıkkale ili ) என்பது துருக்கியின் ஒரு மாகாணமாகும். இது அங்காராவின் கிழக்கே கருங்கடல் பகுதிக்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளின் சந்திப்பில் அமைந்துள்ளது. இதன் விரைவான மக்கள் தொகை வளர்ச்சியோடு, ஒரு தொழில்துறை மையமாக மாறியுள்ளது. மாகாண தலைநகரம் கோரக்கலே ஆகும்.[மெய்யறிதல் தேவை]
கோர்காலே மத்திய துருக்கியில் வேகமாக வளர்ந்து வரும் நகரமாகும், இது கோசலர்மக் ஆற்றின் அருகிலுள்ள அங்காரா- கெய்சேரி தொடர்ந்து பாதையில் உள்ளது. ஒரு சிற்றூராக முன்பு இருந்த இது 1950 களில் எஃகு ஆலைகள் நிறுவவபட்டதற்கு பின்னர் மக்கள்தொகை விரைந்து அதிகரித்தது. இந்த தொழிற்சாலைகளின் தயாரிப்புகள், நாட்டின் மிகப் பெரியவையாகும், உயர்தர கலவை எஃகு மற்றும் இயந்திரங்களில் திறமை பெற்றவை. 1960 களில் இரசாயன ஆலைகள் துவக்கப்பட்டன.[மெய்யறிதல் தேவை]
Remove ads
மாவட்டங்கள்
கோரக்கல் மாகாணம் 9 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது): [ சரிபார்ப்பு தேவை ]
- பஹாலே
- பாலேஹ்
- சில்பி
- டிலைஸ்
- கரகேசிலி
- கெஸ்கின்
- கோரக்கலே
- சுலக்கியுர்ட்
- யஹிஹான்
காட்சியகம்
யெனி யப்பனுக்கு அருகிலுள்ள டெலிஸ் ஆற்றுப் பள்ளத்தாக்கு
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads