கோவா சட்டப் பேரவை (Goa Legislative Assembly) ஓரவை முறைமை கொண்டது. இதில் 40 உறுப்பினர்கள் இருப்பர். இவர்கள் இயற்றப்படும் சட்டத்தை ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிப்பர்.
விரைவான உண்மைகள் கோவா சட்டப் பேரவை, வகை ...
கோவா சட்டப் பேரவை |
---|
8ஆவது கோவா சட்டப் பேரவை |
 |
வகை |
---|
வகை | |
---|
ஆட்சிக்காலம் | 5 ஆண்டுகள் |
---|
தலைமை |
---|
சபாநாயகர் | ரமேஷ் தவாட்கர், பாஜக 3 மார்ச் 2022 முதல் |
---|
துணை சபாநாயகர் | ஜோசுவா டி'சோசா, பாஜக 25 சூலை 2019 முதல் |
---|
| |
---|
எதிர்க்கட்சித் தலைவர் | யூரி அலெமாவோ, இதேகா 2022 முதல் |
---|
கட்டமைப்பு |
---|
உறுப்பினர்கள் | 40 |
---|
 |
அரசியல் குழுக்கள் | அரசு (33)
- தே. ச. கூ (33)[1]
எதிர்கட்சிகள் (6)
- இ.தே.வ.உ.சு (6)
மற்றவை (1)
- பு. கோ. க (1)
|
---|
தேர்தல்கள் |
---|
அண்மைய தேர்தல் | பெப்ரவரி 2022 |
---|
அடுத்த தேர்தல் | பெப்ரவரி 2027 |
---|
கூடும் இடம் |
---|
 |
கோவாவின் சட்டமன்ற வளாகம், போர்வோரிம், பார்தேசு, கோவா, இந்தியா |
வலைத்தளம் |
---|
கோவா சட்டமன்றம் |
மூடு