சம்சாரம் அது மின்சாரம்
விசு இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்சாரம் அது மின்சாரம் (Samsaram Adhu Minsaram) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். விசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
வகை
நடிகர்கள்
- விசு - அம்மையப்பன் முதலியார்[1]
- இலட்சுமி - உமா[2]
- சந்திரசேகர் - சிவா[2]
- கிஷ்மு - ஆல்பர்டு பெர்னாண்டசு[3]
- ரகுவரன் - சிதம்பரம் [2]
- டெல்லி கணேஷ் - வசந்தாவின் தந்தை
- இளவரசி - சரோஜினி[2]
- மனோரமா - கண்ணம்மா[3]
- மாதுரி - வசந்தா[2]
- கமலா காமேஷ் - கோதாவரி[2]
- திலீப் - பீட்டர் பெர்னாண்டசு[2]
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப் - பாரதி[2]
- ஓமக்குச்சி நரசிம்மன்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இரட்டையர் சங்கர் கணேஷ் இசையமைத்திருந்தனர். பாடல் வரிகளை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார்.[4]
விருதுகள்
"சம்சாரம் அது மின்சாரம்" நல்ல பொழுதுபோக்குகளை வழங்கிய சிறந்த பிரபலத் திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற முதற் தமிழ்த் திரைப்படமாகும். [5][6]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads