சங்கல்தன் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சங்கல்தன் தொடருந்து நிலையம் (Sangaldan Railway Station நிலையக் குறியீடு:SGDN), இந்தியாவின் சம்மு காசுமீர் (ஒன்றியப் பகுதி)யில் உள்ள இராம்பன் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1][2] The station has three platforms.[3]வடக்கு ரயில்வே மண்டலத்தில் ஃபிரோஸ்பூர் கோட்டத்தில் அமைந்த இந்நிலையம் 3 நடைமேடைகள் கொண்டது. இந்நிலையம் கடல்மட்டத்திலிருந்து 1,232.085 மீட்டர்கள் (4,042.27 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதையில் அமைந்த இந்நிலையத்தைச் சுற்றி நீண்ட சரங்கச் சாலைகள் மற்றும் செனாப் பாலம் அமைந்துள்ளது. [4][5]இதனருகில் பனிஹால் தொடருந்து நிலையம் உள்ளது.
Remove ads
தொடருந்து சேவைகள்
சங்கல்தன் தொடருந்து நிலையத்திலிருந்து கீழ்கண்ட ஊர்களுக்கு அன்றாடம் தொடருந்து சேவைகள் உள்ளது. [6]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads