சத்யன் அந்திக்காடு
இந்தியத் திரைப்பட இயக்குநர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சத்யன் அந்திக்காடு, மலையாளத் திரைப்பட இயக்குநர் ஆவார்.
பிறப்பு
1954 ஜனவரி 3ல் கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தின் அந்திக்காடு என்ற ஊரில் பிறந்தார்.
திரையுலகில்
திரைப்படங்கள்
- 1982
1. குறுக்கன்றெ கல்யாணம் (சுகுமாரன், ஜகதி, மாதவி, மோகன்லால்)
- 1983
2. கின்னாரம் (சுகுமாரன், நெடுமுடி வேணு, பூர்ணிமா, மம்மூட்டி (சிறப்புத் தோற்றம்)
3. மண்டன்மார் லண்டனில் (சுகுமாரன், நெடுமுடி, ஜலஜா)
- 1984
4. வெறுதெ ஒரு பிணக்கம் (நெடுமுடி, பூர்ணிமா)
5. அப்புண்ணி (நெடுமுடி, பரத் கோபி, மோகன்லால், மேனகா)
6. களியில் அல்பம் கார்யம் (மோகன்லால், ரகுமார், ஜகதி ஸ்ரீகுமார், லிசி)
7. அடுத்தடுத்து (ரகுமான் (நடிகர்), மோகன்லால்)
- 1985
8. அத்thiயாயம் ஒன்னு முதல் (மோகன்லால், மாதவி)
9. காயத்ரி தேவி என்றெ அம்மை (பரத் கோபி, ரகுமான் (நடிகர்), சீமா)
- 1986
10. பப்பன் பிரியப்பெட்ட பப்பன் (ரகுமான், மோகன்லால், லிசி)
11. டி.பி. பாலகோபாலன் எம்.எ. (மோகன்லால், சோபனா)
12. காந்திநகர் செகண்ட் ஸ்ட்ரீட் (மோகன்லால், மம்மூட்டி சீனிவாசன், கார்த்திகா)
13. சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் (மோகன்லால், சீனிவாசன், கார்த்திகா)
- 1987
14. ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு (மம்மூட்டி, சீனிவாசன், நீனாகுறுப்ப்பு)
15. நாடோடிக்காற்று (மோகன்லால், சீனிவாசன், திலகன், சோபனா, இன்னசென்ட்)
- 1988
16. குடும்பபுராணம் (பாலசந்திரமேனன், திலகன், அம்பிகா)
17. பட்டணப்பிரவேசம் (மோகன்லால், சீனிவாசன், கரமன, திலகன், அம்பிகா)
18. பொன்முட்டையிடுன்ன தாறாவ் (சீனிவாசன், ஜெயராம், ஊர்வசி)
- 1989
19. லால் அமேரிக்கயில் (பிரேம் நசீர், மோகன்லால்)
20. வரவேல்ப்பு (மோகன்லால், சீனிவாசன், மம்முக்கோயா, ரேவதி)
21. அர்த்தம் (மம்மூட்டி, ஜெயராம், சீனிவாசன், பார்வதி)
22. மழைவில்காவடி (ஜெயராம், இன்னசென்ட், சித்தாரா, ஊர்வசி)
- 1990
23. சசினேகம் (பாலசந்திரமேனன் , சோபனா)
24. களிக்களம் (மம்மூட்டி, சீனிவாசன், சோபனா)
25. தலையணைமந்திரம் (சீனிவாசன், ஜெயராம், ஊர்வசி)
- 1991
26. என்னும் நன்மகள் (சீனிவாசன், ஜெயராம், சாந்திகிருஷ்ணன்)
27. கனல்காற்று (மம்மூட்டி, ஊர்வசி, ஜெயராம் (சிறப்புத் தோற்றம்))
28. சந்தேசம் (சீனிவாசன், ஜெயராம், திலகன், சங்கராடி, மமுக்கோயா, சித்திக்)
- 1992
29. மை டியர் முத்தச்சன் (திலகன் ,ஜெயராம், சீனிவாசன்)
30. சினேகசாகரம் (முரளி, மனோஜ் கே ஜெயன், ஊர்வசி)
- 1993
31. சமூகம் (சுகாசினி, சுரேஷ் கோபி, மனோஜ் கே ஜெயன், சீனிவாசன், உன்னி சிவபால்)
32. கோளாந்தர வார்த்தை (மம்மூட்டி, ஸ்ரீனிவாசன், சோபனா)
- 1994
33. சந்தானகோபாலம் (பாலசந்திரமேனன், திலகன்)
34. பின்காமி (மோகன்லால், திலகன், சுகுமாரன், கனகா)
- 1995
35. ந:1 சினேகதீரம் பாக்லூர் நோர்த் (மம்மூட்டி, இன்னசென்ட், பிரியராமன்)
- 1996
36. தூவல்கொட்டாரம் (ஜெயராம், மஞ்சுவார்யர், சுகன்யா)
- 1997
37. இரட்டைகுட்டிகளுடெ அச்சன் (ஜெயராம், மஞ்சுவார்யர்)
38. ஒராள் மாத்திரம் (மம்மூட்டி, சீனிவாசன்)
- 1999
39. வீண்டும் சில வீட்டுகார்யங்கள் (ஜெயராம், திலகன், சம்யுக்த வர்மா)
- 2000
40. கொச்சு கொச்சு சந்தோஷங்கள் (ஜெயராம், லட்சுமிகோபால சாமி)
- 2001
41. நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகை (குஞ்சாக்கோ போபன், சீனிவாசன், சம்யுக்த வர்மா, அசின்)
- 2002
42. யாத்திரைக்காருடெ சிரத்தைக்கு (ஜெயராம், இன்னசென்ட், சௌந்தர்யா)
- 2003
43. மனசினக்கரெ (ஜெயராம், ஷீலா, நயன்தாரா, இன்னசென்ட்)
- 2005
44. அச்சுவின்றெ அம்மா (ஊர்வசி, மீரா ஜாஸ்மின், சுனில் குமார், இன்னசென்ட்)
- 2006
45. ரசதந்திரம் (மோகன்லால், மீரா ஜாஸ்மின், பரத் கோபி,இன்னசென்ட்)
- 2007
46. வினோதயாத்திரை (திலீப், மீரா ஜாஸ்மின், முகேஷ், இன்னசென்ட்)
- 2008
47. இன்னத்தெ சிந்தாவிஷயம் (மோகன்லால், மீரா ஜாஸ்மின், முகேஷ், இன்னசென்ட்)
- 2009
48. பாக்யதேவதை (ஜெயராம், நரேன், கனிகா, நெடுமுடி வேணு, இன்னசென்ட், கே. பி. ஏ. சி. லலிதா)
- 2010
49. கத துடருன்னு (ஜெயராம், மம்தா மோகன்தாஸ், இன்னசென்ட், கே. பி. ஏ. சி. லலிதா)
- 2011
50. சினேகவீடு (மோகன்லால், ஷீல, இன்னசென்ட், கே. பி. ஏ. சி. லலிதா)
- 2012
51. புதிய தீரங்கள் (நெடுமுடி வேணு, நிவின் போளி, நமிதா பிரமோத்)
பாடலாசிரியராக
- பட்டணத்தில் சுந்தரன் (2003)
- வீண்டும் சில வீட்டுகார்யங்கள் (1999)
- தூவல்கொட்டாரம் (1996)
- அஸ்திரம் (1983)
- குறுக்கன்றெ கல்யாணம் (1982)
- ஆரத்தி (1981)
- ஞான் எகனாண்
கதைகள்
- இன்னத்தெ சிந்தாவிஷயம் (2007)
- ரசதந்திரம் (2006)
- ஸ்ரீதரன்றெ ஒன்னாம் திருமுறிவு (1987)
- சன்மனசுள்ளவர்க்கு சமாதானம்(1986)
துணை இயக்குநராக
- ஆரத்தி (1981) (இயக்குநர் :பி. சந்திரகுமார்)
- அதிகாரம் (1980) (இயக்குநர் :பி. சந்திரகுமார்)
- அக்னி பர்வதம் (1979) (இயக்குநர்:பி. சந்திரகுமார்)
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads