சந்திரலேகா (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரலேகா[3] என்பது சன் தொலைக்காட்சியில் 6 அக்டோபர் 2014 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ஸ்வேதா பாண்டேகர், நாகஸ்ரீ, முன்னா மற்றும் அருண் குமார் ராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சரிகம என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இது சன் தொலைக்காட்சி மற்றும் தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக 2000 அத்தியாயங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகும் தொடர் ஆகும்.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- சுவேதா - சந்திரா / நிலா
- சந்திரா - அழகப்பன் மற்றும் மீனாவின் வளர்ப்பு மகள், அசோக் குமார் மற்றும் வசுந்தரா தேவியின் உண்மையான மகள். சஞ்சயின் மனைவி.
- நிலா -
- நாகஸ்ரீ - லேகா சபரிநாதன்
- அசோக் குமார் மற்றும் வசுந்தரா தேவியின் வளர்ப்பு மகள், அழகப்பன் மற்றும் மீனாவின் உண்மையான மகள். சபரியின் மனைவி
- ஜெய் தனுஷ் (2018-2020) → முன்னா (2020-2021) → ஜெய் தனுஷ் (2021-) - சஞ்சய்
- அருண் குமார் ராஜன் - சபரிநாதன்
- சந்தியா (2020) - பவானி/பிருந்தா
சந்திரா மற்றும் லேகா குடும்பத்தினர்
- மீனாகுமாரி - மீனா அழகப்பன்
- ரிஷி - அழகப்பன்
- சாக்ஷி சிவா - அசோக் குமார்
- புவனேசுவரி (1-680) → நிகரிகா (694-1653) → டாக்டர் ஷர்மிளா (1237-) - வசுந்தரா தேவி அசோக்குமார்
துணை கதாபாத்திரம்
- ராணி - சந்திரகாந்தா
- பிரேமி வெங்கட் ( 1-1234) → சாந்தி ஆனந்தராஜ் (1237-) - ராதா பரந்தாமன்
- ரமேஷ் - பரந்தாமன்
- சாந்தி வில்லியம்ஸ் - மீனாட்சி
- வனிதா ஹரிஹரன் - தேவி
- சுமங்கலி - தங்கம்
- விஜய் கிருஷ்ணராஜ் → சாய் கோபி - மாணிக்கம்
- சர்வன் ராஜேஷ் - சித்தார்த்
- கிருத்திகா லட்டு → பிரீத்தி குமார் → கிருத்திகா லட்டு - ஜீவா சித்தார்த்
- சித்திராலக்ஷ்மணன்
- நளினி - அறிவழகி
- கண்ணன் - சுந்தரன்
- சுஜிதா - ரேணுகா
- தரணி - பைரவி
- சுனில் குமார் - விநோதன்
- சாய்ராம் - வரதசாரி
- சரவணன் ராஜேஷ் - சித்தார்த்
Remove ads
ஒளிபரப்பு நேரம்
இந்த தொடர் கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் புதிய பொலிவுடன் ஒளிபரப்பாகிறது.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சரிகம் என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இந்த தொடர் அக்டோபர் 8, 2018 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
- இலங்கை நாட்டில் வசந்தம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads