சந்திரலேகா (1997 திரைப்படம்)
1997 இல் வெளியான திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரலேகா என்பது 1997 இல் வெளிவந்த இந்தியத் திரைப்படமாகும்.[1] இந்த திரைப்படம் மலையாளம் மொழியில் வெளிவந்த நகைச்சுவத் திரைப்படமாகும். இப்படம் பிரியதர்சன் இயக்கினார். ஃபாசில் தயாரித்தார்.
மோகன்லால், சீனிவாசன், சுகன்யா, நெடுமுடி வேணு, மற்றும் இன்னொசென்ட் ஆகியோர் இத்திரைப்படங்களில் நடித்துள்ளனர். எஸ். பி. வெங்கடேஷ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Remove ads
நடிகர்கள்
- மோகன்லால் - அப்புக்குட்டன்
- சுகன்யா - சந்திரிகா வர்மா
- பூஜா பாத்ரா
- நெடுமுடி வேணு
- இன்னொசென்ட்
- சீனிவாசன்
- எம். ஜி. சோமன்
- சுகுமாரி (நடிகை)
- கொச்சி ஹனீஃபா
- டி. பி. மகாதேவன்
- ரேனா
- அனில் கபூர்
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads