சமரகான் பிரிவு

சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவு From Wikipedia, the free encyclopedia

சமரகான் பிரிவுmap
Remove ads

சமரகான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Samarahan; ஆங்கிலம்: Samarahan Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[1]

விரைவான உண்மைகள் சமரகான் பிரிவு, நாடு ...

சமரகான் பிரிவில் உள்ள நான்கு நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 246,782 ஆகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி, ஒரு புதிய பிரிவை உருவாக்குவதற்காக செரியான் மாவட்டம், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது.

சமரகான் மாவட்டம் (Samarahan District); அசா செயா மாவட்டம் (Asajaya District); சாடோங் செயா (Sadong Jaya District); துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[2]

Remove ads

பொது

சமரகான் பிரிவு மாவட்டங்கள்

சமரகான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

இந்த சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் பிடாயூ, இபான், மலாய்க்காரர், சீனர்கள் இனக் குழுவினர் மிகுதியாகக் காணப் படுகின்றனர்.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads