சம்சாரமே சரணம்
1989 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்சாரமே சரணம் 1989 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். யோகராஜ் நடித்த இப்படத்தை ஜீவபாலன் இயக்கினார்.
நடிகர், நடிகையர்
- எம். ஆர். யோகராஜ்
- இரஞ்சினி
- மனோரமா
- மாதுரி
- டிஸ்கோ சாந்தி
- ராதாரவி
- செந்தில்
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- குமரிமுத்து
- ஜோக்கர் துளசி
பாடல்கள்
மகாகவி பாரதியார், கங்கை அமரன், ஜீவபாலன் ஆகியோரின் பாடல்களுக்கு கங்கை அமரன் இசையமைத்திருந்தார்.
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads