சம்பூரண இராமாயணம் (1971 திரைப்படம்)
1971 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்பூரண இராமாயணம் என்பது 1971 ல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படமாகும். இதனை சத்திராசு லட்சுமி நாராயணா இயக்கியிருந்தார். இத்திரைப்படம் இந்து இதிகாசமான வால்மீகி இராமாயணத்தினை அடிப்பைடையாக கொண்டு எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்தது.
Remove ads
கதை
இராமாயண நாயகனான இராமனின் பிறப்பிலிருந்து இப்படத்தில் கதையமைக்கப்பட்டிருந்தது.
நடிகர்கள்
- சோபன் பாபு - இராமர்
- நாகராஜு - இலட்சுமணன்
- சந்திரகலா - சீதை
- கும்மடி - தசரதன்
- சித்தூர் வி. நாகையா -வசிட்டர்
- கைகலா சத்தியநாராயணா - மேகநாதா
- எஸ். வி. ரங்கராவ் -இராவணன்[1]
- கிருஷ்ண குமாரி - மண்டோதரி
- மிக்கிலினேனி - சனகன்
- ஜமுனா - கைகா
- சாயா தேவி - மந்தாரா
- துளிபாலா - விபீடணன்
- முக்காமலா - பரசுராமர்
- ஹேமலதா - கோசலை
- பண்டரிபாய் - சபரி (இராமாயணம்)
- சந்திர மோகன் - பரதன்
- அர்ஜா ஜனார்தன் ராவ் - அனுமன் மற்றும் குகனாக
இத்திரைப்படம் ஆந்திர பிரதேசத்தில் பத்து திரையரங்குகளில் நூறு நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டது.[2]
Remove ads
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads