சுமித்ரா (நடிகை)
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுமித்ரா ஒரு திரைப்பட நடிகை. அவர் மலையாளத்தில் வெளியான நிர்மால்யம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானார். சுமித்ரா தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில், அவளும் பெண் தானே (1974) அவரது முதல் திரைப்படம் ஆகும்.[1][2][3]
அவர் சிவாஜி கணேசன், சிவகுமார், ரஜினிகாந்த், கமல் ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் 90 களில் புகழ் பெற்ற அம்மா வேட நடிகையாக இருந்தார். இவரது மகள்கள் உமா, நட்சத்திரா ஆகியோரும் நடிகைகளே ஆவர்.
Remove ads
நடித்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்
- அவளும் பெண்தானே 1975 - முதல் தமிழ்ப் படம்
- ஒரு குடும்பத்தின் கதை 1975
- அவள் ஒரு காவியம் 1975
- ஆசை 60 நாள் 1976
- லலிதா 1976
- நந்தா என் நிலா 1977
- அண்ணன் ஒரு கோவில் 1977
- புவனா ஒரு கேள்விக்குறி 1977
- நிழல் நிஜமாகிறது 1978
- சொன்னது நீதானா 1978
- மச்சானைப் பார்த்தீங்களா 1978
- இவள் ஒரு சீதை 1978
- கண்ணாமூச்சி 1978
- சிட்டுக்குருவி 1978
- கண்ணன் ஒரு கைக்குழந்தை 1978
- சொன்னது நீதானா 1978
- ருத்ர தாண்டவம் 1978
- முதல் இரவு 1979
- செல்லக்கிளி 1979
- கடவுள் அமைத்த மேடை 1979
- மழலைப்பட்டாளம் 1980
- கண்ணில் தெரியும் கதைகள் 1980
- எங்கம்மா மகாராணி 1981
- பாக்கு வெத்தலை 1981
- திருப்பங்கள் 1981
- தெய்வத்திருமணங்கள் 1981
- வசந்த காலம் 1981
- நெல்லிக்கனி 1981
- துணைவி 1982
- மஞ்சள் நிலா 1982
- சங்கிலி 1982
- பொய் சாட்சி 1982
- இரட்டை மனிதன் 1982
- அண்ணே அண்ணே 1983
- ஏர்போர்ட் 1993
- அந்த உறவுக்கு சாட்சி 1984
- தேன் கூடு 1984
- கன்னிராசி 1985
- பௌர்ணமி அலைகள் 1985
- வேலி 1985
- ஒரு மனிதன் ஒரு மனைவி 1986
- வீர பாண்டியன் 1987
- வேலை கிடைச்சிடுச்சு 1990
- பணக்காரன் 1990
- நாட்டைத் திருடாதே 1991
- சத்தியம் அது நிச்சயம் 1992
- ஜோடி 1999
- இந்திரலோகத்தில் நா. அழகப்பன் 2008
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads