சிங்குவா பல்கலைக்கழகம்

From Wikipedia, the free encyclopedia

சிங்குவா பல்கலைக்கழகம்
Remove ads

40°00′00″N 116°19′36″E

விரைவான உண்மைகள் குறிக்கோளுரை, ஆங்கிலத்தில் குறிக்கோளுரை ...

சிங்குவா பல்கலைக்கழகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ளது. உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3][4][5]

Remove ads

கல்வி

கட்டிடக் கலைப் பள்ளி

குடிசார் பொறியியல் பள்ளி

இயந்திரவியல் பள்ளி

வான்வெளிப் பள்ளி

  • பொறிசார் இயந்திரவியல்
  • வானூர்தியியல்
  • தகவல் தொழில்நுட்பப் பள்ளி
  • மின்னணுப் பொறியியல் துறை
  • கணினியிலும் தொழில்நுட்பமும்
  • தானியக்கவியல்
  • நுண்மின்னனுவியல்
  • நானோமின்னணுவியல்
  • மென்பொருள் பள்ளி
  • சுற்றுச்சூழலியல்
  • மின்பொறியியல்
  • பொறிசார் இயற்பியல்
  • வேதிப் பொறியியல்
  • பொருளறிவியல்

அறிவியல் பள்ளி

மாந்தவியல் பள்ளி

சமூகவியல் பள்ளி

பொருளாதாரமும் மேலாண்மைமும்

கலை, வடிவமைப்புக்கான கழகம்

  • கலை வரலாறு
  • தொழிலக வடிவமைப்பு
  • சுற்றுச்சூழலக கலை வடிவமைப்பு
  • செராமிக் வடிவமைப்பு


Remove ads

வளாகம்

பெய்ஜிங்கின் வடமேற்கில் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. இதுவும் பீக்கிங் பல்கலைக்கழகமும் அழகான வளாகங்களைக் கொண்டுள்ளதால், உலகளவில் புகழ் பெற்றுள்ளன. இதை ஃபோர்ப்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.[8] அழகான வளாகத்தைக் கொண்ட உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இது மட்டுமே ஆசியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டது.[9][10]

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads