சிங்குவா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சிங்குவா பல்கலைக்கழகம் சீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ளது. உலகளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னணி பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்குகிறது.[3][4][5]
Remove ads
கல்வி
கட்டிடக் கலைப் பள்ளி
- கட்டிடக்கலைத் துறை
- நகரத் திட்டமிடல், வடிவமைப்புத் துறை
- கட்டிட அறிவியல் துறை
- நிலத்தோற்றக் கலைத் துறை
குடிசார் பொறியியல் பள்ளி
- குடிசார் பொறியியல் துறை
- நீர்மப் பொறியியல் துறை
- கட்டுமான மேலாண்மைத் துறை
இயந்திரவியல் பள்ளி
- இயந்திரப் பொறியியல் துறை
- துல்லியக் கருவியியல் துறை
- வெப்பப் பொறியியல் துறை
- ஊர்திப் பொறியியல் துறை
- தொழிலகப் பொறியியல்
வான்வெளிப் பள்ளி
- பொறிசார் இயந்திரவியல்
- வானூர்தியியல்
- தகவல் தொழில்நுட்பப் பள்ளி
- மின்னணுப் பொறியியல் துறை
- கணினியிலும் தொழில்நுட்பமும்
- தானியக்கவியல்
- நுண்மின்னனுவியல்
- நானோமின்னணுவியல்
- மென்பொருள் பள்ளி
- சுற்றுச்சூழலியல்
- மின்பொறியியல்
- பொறிசார் இயற்பியல்
- வேதிப் பொறியியல்
- பொருளறிவியல்
அறிவியல் பள்ளி
மாந்தவியல் பள்ளி
சமூகவியல் பள்ளி
- சமூகவியல்
- அரசறிவியல்
- உலகளாவிய தொடர்புகள்
- உளவியல்
- பொருளாதாரக் கழகம்
- அறிவியல், தொழில் நுட்பம், சமூகம்
பொருளாதாரமும் மேலாண்மைமும்
- மேலாண்மையியல்
- பொருளியல்
- நிதியியல்
- கணக்கியல்
- தொழில்முனைவும் புதுமையும்
- மனித வளம், நிறுவனங்களில் நடத்தை
- வணிக கொள்கைகளும், செயல்பாடுகளும்
- சந்தைப்படுத்தல்
- பொதுக் கொள்கைப் பள்ளி
- சிங்குவா சட்டப் பள்ளி
கலை, வடிவமைப்புக்கான கழகம்
- கலை வரலாறு
- தொழிலக வடிவமைப்பு
- சுற்றுச்சூழலக கலை வடிவமைப்பு
- செராமிக் வடிவமைப்பு
Remove ads
வளாகம்
பெய்ஜிங்கின் வடமேற்கில் முதன்மை வளாகம் அமைந்துள்ளது. இதுவும் பீக்கிங் பல்கலைக்கழகமும் அழகான வளாகங்களைக் கொண்டுள்ளதால், உலகளவில் புகழ் பெற்றுள்ளன. இதை ஃபோர்ப்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.[8] அழகான வளாகத்தைக் கொண்ட உலகப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில், இது மட்டுமே ஆசியாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்டது.[9][10]
சான்றுகள்
இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads