சிரியாவின் கிளியோபாட்ரா செலினெ

From Wikipedia, the free encyclopedia

சிரியாவின் கிளியோபாட்ரா செலினெ
Remove ads

சிரியாவின் கிளியோபாட்ரா செலீன் (Cleopatra II Selene), இவர் பிறப்பால் பண்டைய எகிப்தின் கிரேக்க தாலமி வம்சத்தை சேர்ந்த இளவரசி ஆவார். ஆனால் திருமணத்தால் செலூக்கிய வம்ச இராணி ஆவார். இவர் எகிப்தின் பார்வோன் எட்டாம் தாலமி-மூன்றாம் கிளியோபாட்ரா தம்பதியரின் மகளாக பிறந்தவர். இவர் தனது சகோகதரர்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமிகளை திருமணம் செய்து கொண்டு பின்னர் திருமண முறிவு பெற்றார். பின்னர் செலூக்கிய வம்ச மன்னர்களான எட்டாம் ஆண்டியோசூஸ், ஒன்பதாம் ஆண்டியோசூஸ மற்றும பத்தாம் ஆண்டியோசூஸ் ஆகியவர்களை மணந்து விதவை ஆனார். இறுதியில் தனது மகன் 13-ஆம் ஆண்டியோசூசுடன் இணைந்து செலூக்கியப் பேரரசின் கீழ் இருந்த சிரியா பகுதியினை ஆட்சி செய்தார்.

விரைவான உண்மைகள் கிளியோபாட்ரா செலீன், பண்டைய எகிப்தின் கிரேக்க தாலமி வம்ச இளவரசி ...
Thumb
கிமு 87-இல் சிரியாவை உள்ளடக்கிய செலூக்கியப் பேரரசு
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads