சிர் தாரியா

From Wikipedia, the free encyclopedia

சிர் தாரியா
Remove ads

சிர் தாரியா (Syr Darya)[2] /ˌsɪərˈdɑːrjə/ (காசாக்கு: Syrdari'i'a, سىردارٸيا; உருசியம்: Сырдарья́, ஒ.பெ Syrdar'ya, பஒஅ: [sɨrdɐˈrʲja]; Persian: سيردريا,Sirdaryā; தாஜிக்: Сирдарё, Sirdaryo; துருக்கியம்: Seyhun, Siri Derya; அரபி: سيحون: Seyḥūn; உசுபேகியம்: Sirdaryo/Сирдарё; பண்டைக் கிரேக்கம்: Ἰαξάρτης, Jaxártēs) நடு ஆசியா நாடுகளில் பாயும் ஆறுகளில் ஒன்றாகும். தாரியா என்பதற்கு ஆறு எனப்பொருளாகும்.

விரைவான உண்மைகள் நாடுகள், நகரங்கள் ...
Thumb
சிர் தாரியா மற்றும் ஆமூ தாரியாக்களின் வடிநில வரைபடம்

கிர்கிஸ்தான் மற்றும் கிழக்கு கசக்ஸ்தான் நாடுகளின் மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் சிர் தாரியா ஆறு, மேற்கிலும், வடமேற்கிலும் உஸ்பெகிஸ்தான், தெற்கு கசக்ஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளின் வழியாக 2,212 கிலோமீட்டர்கள் (1,374 mi) பாய்ந்து, இறுதியில் ஏரல் கடலின் வடக்கில் கலக்கிறது. இதன் தெற்கில் ஆமூ தாரியா பாய்கிறது.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads