சிறீராம் பிலிம்ஸ் இன்டர்நேசனல்
திரைப்பட தயாரிப்பு நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேசனல் (Sree Raam Films International) என்பது நடிகர் அர்ஜுன் தலைமையிலான ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனமாகும்.
Remove ads
வரலாறு
1992 இல் அர்ஜுனால் உருவாக்கபட்ட ஸ்ரீ ராம் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனமானது, பெரும்பாலும் அர்ஜுன் இயக்கிய படங்களை தயாரித்துள்ளது. அவரது சகோதரர் கிஷோர் சர்ஜாவும் இந்த பதாகையின் கீழ் இரண்டு படங்களை இயக்கியுள்ளார். சகோதரர்களின் பிள்ளைகளான ஐஸ்வரியா அர்ஜூன் மற்றும் சிரஞ்சீவி சர்ஜா ஆகியோரும் நிறுவனம் தயாரித்த படங்களில் நடித்துள்ளனர்.[1][2][3]
வேதம் (2001) படத் தயாரிப்பின் போது நடிகர் விஷால் நிறுவனத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். அர்ஜுனின் மனைவி நிவேதிதா அர்ஜுன் மற்றும் மகள்கள் ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா அர்ஜுன் ஆகியோர் நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.[4]
Remove ads
திரைப்படவியல்
Remove ads
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads