சி. கே. சரஸ்வதி

பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia

Remove ads

சி. கே. சரஸ்வதி (இறப்பு: 1997) பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகையாவார். இவர் நகைச்சுவை, குணசித்திரப் பாத்திரங்களிலும், பின்னர் வில்லி கதைப்பாத்திரங்களில் நடித்தார். சரஸ்வதி 1950 தொடங்கி 1990 வரை ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களில் நடித்தார்.

நடித்த திரைப்படங்கள்

  1. என் மகன் (1945)
  2. நல்லவன் (1945)
  3. திகம்பர சாமியார் (1950)
  4. மருதநாட்டு இளவரசி (1950)
  5. சுதர்ஸன் (1951)
  6. மாப்பிள்ளை (1952)
  7. அழகி (1953)
  8. இன்ஸ்பெக்டர் (1953)
  9. இல்லற ஜோதி (1953)
  10. குமாஸ்தா (1953)[1]
  11. ரோஹிணி (1953)
  12. லட்சுமி (1953)
  13. மாமன் மகள் (1955)
  14. மேனகா (1955)
  15. சதாரம் (1956)
  16. சமய சஞ்சீவி (1957)
  17. சௌபாக்கியவதி (1957)
  18. பதி பக்தி (1958)
  19. நல்ல இடத்து சம்பந்தம் (1959)[2]
  20. காவேரியின் கணவன் (1959)
  21. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை(1959)
  22. நான் சொல்லும் ரகசியம் (1959)
  23. பாகப்பிரிவினை (1959)
  24. மரகதம் (1959)
  25. எங்கள் செல்வி (1960)
  26. பொன்னித் திருநாள் (1960)
  27. எல்லாம் உனக்காக (1961)
  28. பாக்கிய லட்சுமி (1961)
  29. ஶ்ரீவள்ளி (1961)
  30. பாசம் (1962)
  31. படித்தால் மட்டும் போதுமா (1962)
  32. பார்த்தால் பசி தீரும் (1962)
  33. பாத காணிக்கை (1962)
  34. நானும் ஒரு பெண் (1963)[3]
  35. நவராத்திரி (1964)
  36. என் கடமை (1964)
  37. ஆசை முகம் (1965)
  38. மகாகவி காளிதாஸ் (1966)
  39. குமரிப் பெண் (1966)
  40. தில்லானா மோகனாம்பாள் (1967)
  41. லட்சுமி கல்யாணம் (1968)
  42. இரு கோடுகள் (1969)
  43. திருடன் (1969)
  44. எங்க மாமா (1970)
  45. குலமா குணமா (1971)
  46. பிராப்தம் (1971)
  47. வசந்த மாளிகை (1972)
  48. ராஜபார்ட் ரங்கதுரை (1973)
  49. வாணி ராணி (1974)
  50. மனிதனும் தெய்வமாகலாம் (1975)
  51. நவரத்னம் (1975)
  52. உழைக்கும் கரங்கள் (1976)
  53. புண்ணிய பூமி (1978)
  54. வட்டத்துக்குள் சதுரம் (1978)
  55. சின்னதம்பி (199)
  56. பிரம்மா (1991)
  57. ஒண்ணா இருக்க கத்துக்கணும் (1992)
  58. சக்கரைத் தேவன் (1993)
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads