சுயி அரசமரபு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுயி அரசமரபு சீனாவை கி.பி 581 இருந்து கி.பி. 618 வரை ஆண்ட அரசமரபு ஆகும். இவர்களின் ஆட்சியின் போது பல்வேறு ஆட்சிப் பிரிவுகளாக இருந்த சீனா மீண்டும் ஒருகுடைக் கீழ் கொண்டுவரப்பட்டது. இக் காலப் பகுதியில் Grand Canal கட்டப்பட்டது. Equal-field system அமுல்படுத்தப்பட்டது. ஆட்சி அதிகாரம் மையப்படுத்தப்பட்டது. அரச அதிகாரம் மிகக் கடுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads