சீன வரலாறு

From Wikipedia, the free encyclopedia

சீன வரலாறு
Remove ads

சீனா ஆசியா கண்டத்தின் கிழக்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகர் பெய்ஜிங் ஆகும். சீன வரலாறு, சீனாவின் கலாச்சாரம், ,அறநெறி, ஆட்சி ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான வரலாறு கொண்ட சீனா சிறப்பான பண்பாடு மற்றும் நாகரிகம் கொண்டதாகும்.

Thumb
Approximate territories occupied by different dynasties as well as modern political states throughout the history of China
மேலதிகத் தகவல்கள் History of China சீன வரலாறு ...

சீன நாகரிகமனது கற்காலம் தொடங்கி மஞ்சள் ஆறு, யாங்சி பள்ளத்தாக்கைச் சார்ந்த பல்வேறு பிராந்திய மையங்களில் உருவாகியிருந்தாலும், 'மஞ்சள் ஆறு' சீன நாகரிகத்தின் தொட்டில் எனக் கூறப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியான வரலாறு கொண்ட சீன நாகரிகம், உலகின் மிக பழமையான நாகரிகங்களில் ஒன்றாகும்.[1] சீனாவில் பழமையான குடியுரிமை மற்றும் பழமையான முதல் வம்சம் சியா வம்சம் ஆகும். சீன நாகரிகத்தின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு பல சீனத்தவர் பெரும் பங்களிப்புக்களை ஆற்றியுள்ளனர். அவர்களுள் சின் மரபு, ஆன் மரபு, டாங் மரபு, வெய் சின் தெற்கு வடக்கு வம்சங்கள், சொன் மரபு, யுவான் மரபு, மின் மரபு ஆகியன சீன வரலாற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்தவையாகும்.


Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads