சுலைமானியா மாகாணம்
மாகாணம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுலைமானியா கவர்னரேட் அல்லது சுலைமானியா மாகாணம் (Sulaymaniyah Governorate, (குர்தியம்: پارێزگای سلێمانی ,Parêzgeha Silêmaniyê,[4][5] அரபி: محافظة السليمانية) அல்லது Sulaymaniyah Province) என்பது ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு மலை மாகாணம் ஆகும். மாகாணத்தின் மிகப்பெரிய நகரமாக சுலமனியா உள்ளது. ஹலாப்ஜா மாகாணம் 1914 இல் தனி மாகாணமாக ஆக்கப்படும்வரை சுலைமானியா மாகாணத்துக்கு உட்பட்டு ஹலாப்ஜா மாவட்டம் என்ற பெயரோடு இருந்தது.
Remove ads
மாகாண அரசு
- ஆளுநர்: டாக்டர் ஹவல் அபுபாகிர்
- துணை ஆளுநர்: அகமது அலி அகமது
- மாகாண சபைத் தலைவர் (பி.சி.சி): ஆசாத் முகமது அமீன்
மாவட்டங்கள்

Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads