சுவாமிநாராயண் கோயில்களின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

சுவாமிநாராயண் கோயில்களின் பட்டியல் என்னும் இக்கட்டுரை, சுவாமிநாராயணால் நிறுவப்பட்ட சுவாமிநாராயண் சம்பிரதாய் எனப்படும் இந்துசமயப் பிரிவினரால் உலகின் பல பகுதிகளிலும் உருவாக்கப்பட்ட கோயில்களின்[1] பட்டியல் ஆகும். சுவாமிநாராயண் காலத்தில் அகமதாபாத், வரோதரா, புஜ், முலி, வத்டால், சுனாகத், தொலெரா, தோல்க்கா, காத்பூர், புர்கான்பூர் ஆகிய ஒன்பது இடங்களில் கோயில்களைக் கட்டினார். இக்கோயில்களில் நரநாராயண தேவர், இலக்குமிநாராயண தேவர், இராதாகிருட்ண தேவர், இராதாராம தேவர், ரேவதி பாலதேவர், மதன் மோகன் தேவர் போன்ற இந்துக் கடவுளரின் படிமங்களை நிறுவினார்.[2] இந்த ஒன்பது தொடக்ககாலக் கோயில்கள் ஒவ்வொன்றும், அவற்றின் புவியியல் அமைவிடத்தைப் பொறுத்து அகமதாபாத்தில் உள்ள நரநாராயண தேவர் கோயிலின் கீழ் அல்லது வட்தாலில் உள்ள இலக்குமிநாராயண தேவர் கோயிலின் கீழ் வருகின்றன.[3]

சுவாமிநாராயணரின் மரபுகளில் காணப்படும் முக்கியமான அம்சங்களில் ஒன்று கோயில் கட்டிடக்கலை. சுவாமிநாராயண் கட்டிய கோயில்களிற் காணப்படும் படிமங்கள் கிருட்டிணருக்குக் கொடுக்கப்பட முக்கியத்துக்குச் சான்றாக அமைகின்றன. அவர் கட்டிய கோயில்களில் ஏதோ ஒரு வடிவத்தில் கிருட்டிணர் இருப்பதைக் காணலாம். அக்காலத்துக்குப் பின்னர் கட்டப்பட்ட எல்லாக் கோயில்களிலும் வணங்கத்தக்க இறை படிமங்களைக் காணலாம். அனுமனுக்கு முக்கியத்துவம் தரும், சாரங்பூரில் உள்ள அனுமன் கோவிலைத் தவிர மற்ற எல்லாச் சுவாமிநாராயண் கோயில்களிலும், மனித வடிவங்களில் அமைந்த இறை உருவங்களே உள்ளன.

இன்று ஐந்து கண்டங்களிலும் உள்ள பல்வேறு நாடுகளிலும் ஆயிரத்துக்கு மேற்பட்ட[4] சுவாமிநாராயண் கோயில்கள் காணப்படுகின்றன.

Remove ads

ஆசுத்திரேலியா

நியூ சவுத் வேல்சு

Thumb
சிறீ சுவாமிநாராயண் கோயில், சிட்னி
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
சிட்னி
சுவாமிநாராயண்
12 யூன் 2008

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.[5]
சுவாமிநாராயணன் கோயில், சிட்னி
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
சிட்னி
-


இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது[5]

விக்டோரியா

சிறீ சுவாமிநாராயண் கோயில், மெல்பேர்ண்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
மெல்பேர்ண்
-
2008

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது[5]

மேற்கு ஆசுத்திரேலியா

சுவாமிநாராயண் கோயில், பேர்த்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
பேர்த், மேற்கு ஆசுத்திரேலியா
-


இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது[5]

குயீன்சுலாந்து

சிறீ சுவாமிநாராயண் கோயில், பிரிசுபேன் (பிரிவு)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
பிரிசுபேன்
-


இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது

http://www.swaminarayanmandirbrisbane.org/ பரணிடப்பட்டது 2012-04-02 at the வந்தவழி இயந்திரம்

தெற்கு ஆசுத்திரேலியா

சிறீ சுவாமிநாராயண் கோயில், அடெலைட் (பிரிவு)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
அடெலைட்
-


இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது[5]
Remove ads

அமெரிக்க ஐக்கிய நாடுகள்

Thumb சுவாமி நாராயணன் அக்சர்தாம், நியூ ஜெர்சி
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
நியூ செர்சி
சுவாமி நாராயண் மற்றும் குணாதீதானந்தர்
18 செப்டம்பர் 2023

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது[5]

கனடா

ஒன்டாரியோ

Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், டொரோன்டோ
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
டொரோன்டோ
நரநாராயண தேவரும், சுவாமிநாராயணரும்
10 ஆகத்து 2008

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது[5]
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், டொரோன்டோ
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
டொரோன்டோ
-
-

அனைத்துலக சுவாமிநாராயண் சத்சங்கம் (ONT)
இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின் கீழ் வருகிறது.

பிஜி

சிறீ சுவாமிநாராயண் கோயில், பிஜி (பிரிவு)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
பிஜி
-
-

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது

இந்தியா

தில்லி

Thumb
அக்சரதாம் (தில்லி)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
அக்சார்தம் (தில்லி)
-
-

இந்தக் கோயில் BAPS இன் கீழ் வருகிறது
சிறீ அக்சர் புருசோத்தம் சுவாமிநாராயண் கோயில்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
நிறுவனர்:
குறிப்புகள்
Ashok Vihar, Delhi பரணிடப்பட்டது 2016-07-01 at the வந்தவழி இயந்திரம்
சுவாமிநாராயண்
3 பெப்ரவரி 1988 (3 பெப்ரவரி 1994)

தாதுபாய் பட்டேல்
இந்தக் கோயில் BAPS இன் கீழ் வருகிறது

தெலிங்கானா

சிறீ சுவாமிநாராயண் கோயில், ஐதராபாத்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
ஐதராபாத்
-
-

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.

மேற்கு வங்காளம்

சிறீ சுவாமிநாராயண் கோயில், கொல்கத்தா
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
கொல்கத்தா
-
-

இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.

குசராத்

சிறீ சுவாமிநாராயண் கோயில், வதோதரா
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
வதோதரா
தர்மதேவர், அரிபக்தி மற்றும் கண்சியாம் மகராஜ்
--
1 சிற்பங்களுடன் கூடிய குவிமாட அமைப்பு
இக்கோயில் சுவாமிநாராயணரால் கட்டப்பட்டது.
சுவாமி நாராயண் அக்சர்தாம் (காந்திநகர்)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
அகமதாபாத்
இராதாராமன் தேவர்
2002
அவேலி பாணி
சுவாமிநாராயண் மதப் பிரிவின் தலைமையகம்
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில் (கங்காரியா)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
அகமதாபாத்
இராதாகிருட்டினன்
-
-
இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், அகமதாபாத்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
அகமதாபாத்
கண்சியாம் மகராஜ்
-
பல் சிகர அமைப்பு
இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், அகமதாபாத் (நாராயண்புரம்)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
அகமதாபாத்
நரநாராயணன்
-
மூன்று சிகர அமைப்பு
இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், வட்தால்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
வட்தால்
இலக்குமிநாராயண தேவர்
3 நவம்பர் 1823
தாமரை வடிவம்
இலக்குமிநாராயண தேவர் பிரிவின் தலைமையகம்
சிறீ சுவாமிநாராயண் கோயில், புஜ்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
புஜ்
நரநாராயண தேவர் மற்றும் அரிகிருட்டின மகராஜ்
1823
பல்விமான அமைப்பு
இக்கோயில் சுவாமிநாராயணரால் கட்டப்பட்டது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், புஜ் (புதிய கோயில்)
அமைவிடம்:
மூலவர்:

கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
புஜ்
நரநாராயண தேவர், அரிகிருட்டின மகராஜ், இராதாகிருட்டிண தேவர் மற்றும் கண்சியாம் மகராஜ்
2010
பல் சிகர சலவைக்கல், பொன் அமைப்பு
புஜ்ஜில் இருந்த சுவாமிநாராயண் கோயில் 2001ல் புவி நடுக்கத்தால் சேதமானது. அதற்குப் பதிலாக இப்புதிய கோயில் கட்டப்பட்டுள்ளது, பழைய கோயில் இப்போது அருங்காட்சியகமாகச் செயற்படுகிறது.
சிறீ சுவாமிநாராயண் கோயில், சுனாகத்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
சுனாகத்
ராஞ்சோத்ராய் மற்றும் திரிகம்ராய்
1 மே 1828
சிற்பங்களுடன் கூடிய 5 குவிமாட அமைப்பு
இக்கோயில் சுவாமிநாராயணரால் கட்டப்பட்டது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், தொலேரா
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
தொலேரா
மதன் மோகன் தேவர் மற்றும் அரிகிருட்டின மகராஜ்
19 மே 1826
மூன்று குவிமாட அமைப்பு
இக்கோயில் சுவாமிநாராயணரால் கட்டப்பட்டது.
சிறீ சுவாமிநாராயண் கோயில், கதாதா
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
கதாதா
கோபிநாத் மகராஜ் மற்றும் அரிகிருட்டின மகராஜ்
9 அக்டோபர் 1828
மூன்று குவிமாடங்களுடன் கூடிய இரண்டுமாடி அமைப்பு
இக்கோயில் சுவாமிநாராயணரால் கட்டப்பட்டது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், ராஜ்கோட்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
ராஜ்கொட்
இலக்குமிநாராயண தேவர், அரிகிருட்டின மகராஜ் மற்றும் கண்சியாம் மகராஜ்
-
- இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின்கீழ் வருகிறது.
சிறீ சுவாமிநாராயண் கோயில், முலி
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
முலி
இராதாகிருட்டிண தேவர்
-
-
இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின்கீழ் வருகிறது.
Thumb சிறீ அனுமன் கோயில், சாரங்பூர்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
சாரங்பூர்
கஸ்த்பாஞ்சன் தேவர்
-
-
இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின்கீழ் வருகிறது.
சிறீ சுவாமிநாராயண் கோயில், ஜமுனாநகர்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
ஜமுனாநகர்
இராதாகிருட்டிண தேவரும், அரிகிருட்டிண மகராஜும்
-
-
இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின்கீழ் வருகிறது.
Thumb சிறீ சுவாமிநாராயண் கோயில், சேத்தால்பூர்
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
ஜமுனாநகர்
ரேவதி-பலதேவர்
-
-
இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின்கீழ் வருகிறது.
Thumb சுவாமி நாராயண் அக்சர்தாம் (காந்திநகர்)
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
காந்திநகர்
நரநாராயணரும், இராதாகிருட்டிணரும்
-
-
இக்கோயில் நரநாராயணர் பிரிவின் கீழ் வருகிறது.
சிறீ சுவாமிநாராயண் சங்ஸ்கர்தாம் குருகுலம், திராங்கத்ரா
அமைவிடம்:
மூலவர்:
கட்டப்பட்டது:
கட்டிடக்கலை:
குறிப்புகள்
திரங்கத்ரா
நரநாராயணரும், இராதாகிருட்டிணரும்
-
-
இக்கோயில் இலக்குமிநாராயண தேவர் பிரிவின்கீழ் வருகிறது.
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads