செக் குடியரசு தேசிய காற்பந்து அணி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

செக் குடியரசு தேசிய காற்பந்து அணி (Czech Republic national football team, Česká fotbalová reprezentace) என்பது செக் குடியரசைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சங்கக் கால்பந்து அணியாகும். இது செக் குடியரசின் கால்பந்து வாரியத்தினால் நிருவகிக்கப்படுகிறது. வரலாற்று ரீதியாக, இவ்வணி பொகீமியா, ஆத்திரியா-அங்கேரி, செக்கோசிலோவாக்கியா ஆகிய நாடுகளின் அணியில் பங்குபற்றி 1934, 1962 உலகக்கோப்பை போட்டிகளில் இரண்டாவதாகவும், 1976 ஐரோப்பிய வாகையாளர் போட்டியில் வெற்றியாளராகவும் வந்தது.[1][2]

விரைவான உண்மைகள் கூட்டமைப்பு, கண்ட கூட்டமைப்பு ...

1992 இல் செக்கோசிலோவாக்கியாவின் பிரிவினையை அடுத்து செக் குடியரசு தனது தேசிய அணியில் விளையாடியது. யூரோ 1996 போட்டியில் விளையாடி இரண்டாவதாக வந்தது. அதன் பின்னர் அனைத்து ஐரோப்பிய யூரோ இறுதிச் சுற்றுப் போட்டிகளிலும் இது விளையாடியது. ஆனால், உலகக்கோப்பை காற்பந்து போட்டியில் 2006 மட்டுமே பங்குபற்றியது. முதல் சுற்றிலேயே போட்டியில் இருந்து விலகியது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads