செசுட்ரம் நோக்டர்னம்

From Wikipedia, the free encyclopedia

செசுட்ரம் நோக்டர்னம்
Remove ads

செசுட்ரம் நோக்டர்னம் (தாவரவியல் பெயர்: Cestrum nocturnum[2], ஆங்கிலம்: lady of the night, night-blooming jasmine, night-blooming jessamine, night-scented jessamine, night-scented cestrum அல்லது poisonberry[3]) என்பது உருளைக் கிழங்கு குடும்பத் தாவரயினமாகும். இதன் பிறப்பிடம் மேற்கு இந்திய தீவுகள் ஆகும். இருப்பினும் தெற்கு ஆசியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு இயற்கை வாழிடமாக தகவமைத்துக் கொண்டது.[4] தோட்டத்தாவரமாக இது வளர்க்கப்படுகிறது. மல்லிகையைப் போன்று இது இருப்பினும், இது தாவரவியல் ஆய்வுகளின் படி மல்லிப் பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படவில்லை. இதிலுள்ள நஞ்சு நோய் நுண்கிருமிகள் ஆய்வில் பயனாகிறது.[5]

விரைவான உண்மைகள் செசுட்ரம் நோக்டர்னம், காப்பு நிலை ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads