செசுவியிடே

From Wikipedia, the free encyclopedia

செசுவியிடே
Remove ads

செசுவியிடே (தாவரவியல் பெயர்: Sesuvioideae) என்பது பூக்கும் தாவரங்களின் துணைக்குடும்பங்களில் ஒன்றாகும். இது ஐசோஏசியே என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது. இத்துணைக்குடும்பத்தின் வேறுபெயர்/ முந்தையப் பெயர் Sesuviaceae Horan. (1834) ஆகும். இதிலிருந்து ஓமியோபதி மருத்து (calcium oxalate druses[2]) தயாரிக்கப்படுகிறது. தாவர வகைப்பாட்டியலில் இது குறித்த மரபுபரிணாமவியல் ஆய்வு முக்கியமானதாகும்.[3][4]

விரைவான உண்மைகள் செசுவியிடே, உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

இதன் பேரினங்கள்

  1. Anisostigma (ஒரு இனம்)
  2. செசுவியம் = Sesuvium (14 இனங்கள்)
  3. Trianthema (29 இனங்கள்)
  4. Tribulocarpus (3 இனங்கள்)
  5. Zaleya (6 இனங்கள்)

இதன் இனக்குழுக்கள்

  1. Anisostigmateae
  2. Sesuvieae

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads