செசுவியம்

From Wikipedia, the free encyclopedia

செசுவியம்
Remove ads

செசுவியம் (தாவரவியல் பெயர்: Sesuvium, ஆங்கிலம்: sea-purslanes) என்பது ஐசோஏசியே (Aizoaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 120 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1759 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, பூமியின் வெப்ப வலயப் பகுதிகள், அயன அயல் மண்டலப் பகுதிகள் ஆகும்.

விரைவான உண்மைகள் செசுவியம், உயிரியல் வகைப்பாடு ...
Remove ads

இப்பேரினத்தின் இனங்கள்

கியூ தாவரவியல் ஆய்வகம், இப்பேரினத்தின் இனங்களாக, 14 இனங்களை, பன்னாட்டு தாவரவியல் அமைப்புகளின் ஒத்துழைப்புகளோடு வெளியிட்டுள்ளது. அவை சான்றுகளுடன், கீழே தரப்பட்டுள்ளன.

  1. Sesuvium ayresii Marais[3]
  2. Sesuvium congense Welw. ex Oliv.[4]
  3. Sesuvium crithmoides Welw.[5]
  4. Sesuvium edmonstonei Hook.f.[6]
  5. Sesuvium humifusum (Turpin) Bohley & G.Kadereit[7]
  6. Sesuvium hydaspicum (Edgew.) Gonç.[8]
  7. Sesuvium maritimum (Walter) Britton, Sterns & Poggenb.[9]
  8. Sesuvium mezianum (K.Müll.) Bohley & G.Kadereit[10]
  9. Sesuvium parviflorum DC.[11]
  10. Sesuvium portulacastrum (L.) L.[12]
  11. Sesuvium revolutifolium Ortega[13]
  12. Sesuvium rubriflorum (Urb.) Bohley & G.Kadereit[14]
  13. Sesuvium sesuvioides (Fenzl) Verdc.[15]
  14. Sesuvium trianthemoides Correll[16]
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads