சேக்ரமெண்டோ கிங்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சேக்ரமெண்டோ கிங்ஸ் (Sacramento Kings) என். பி. ஏ.-இல் ஒரு கூடைப்பந்து அணியாகும். இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் சேக்ரமெண்டோ நகரில் அமைந்துள்ள ஆர்கோ அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். இந்த அணியின் வரலாற்றில் சில புகழ்பெற்ற வீரர்கள் நேட் ஆர்சிபால்ட், ஆஸ்கர் ராபர்ட்சன், மிச் ரிச்மன்ட், மைக் பிபி, கிரிஸ் வெபர்.[1][2][3]
Remove ads
2007/08 அணி
சேக்ரமெண்டோ கிங்ஸ் - 2007-2008 அணி | |||||||
எண் | வீரர் | நிலை | நாடு | உயரம் (மீ) | கனம் (கிலோ கி) | பல்கலைக்கழகம் / முன்னாள் அணி | தேர்தல் |
3 | ஷரீஃப் அப்துர்-ரஹீம் | வலிய முன்நிலை | ![]() |
2.06 | 111 | கலிபோர்னியா | 3 (1996) |
93 | ரான் ஆர்டெஸ்ட் | சிறு முன்நிலை | ![]() |
2.01 | 118 | செயின்ட் ஜான்ஸ் | 16 (1999) |
8 | குயின்சி டூபி | புள்ளிபெற்ற பின்காவல் | ![]() |
1.91 | 79 | ரட்கர்ஸ் | 19 (2006) |
32 | ஃபிரான்சிஸ்கோ கார்சியா | புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை | ![]() |
2.01 | 88 | லூயிவில் | 23 (2005) |
31 | ஸ்பென்சர் ஹாஸ் | நடு நிலை | ![]() |
2.13 | 104 | வாஷிங்டன் | 10 (2007) |
8 | ஆந்தனி ஜான்சன் | பந்துகையாளி பின்காவல் | ![]() |
2.03 | 100 | சார்ல்ஸ்டன் கல்லூரி | 40 (1997) |
23 | கெவின் மார்ட்டின் | புள்ளிபெற்ற பின்காவல் | ![]() |
2.01 | 84 | மேற்கு கரொலைனா | 26 (2004) |
52 | பிராட் மிலர் | நடு நிலை | ![]() |
2.13 | 118 | பர்டியு | (1998)ல் தேரவில்லை |
33 | மைக்கி மோர் | நடு நிலை | ![]() |
2.13 | 101 | நெப்ராஸ்கா | (1998)ல் தேரவில்லை |
15 | ஜான் சால்மன்ஸ் | புள்ளிபெற்ற பின்காவல்/சிறு முன்நிலை | ![]() |
1.98 | 94 | மயாமி (புளோரிடா) | 26 (2002) |
9 | கெனி தாமஸ் | வலிய முன்நிலை | ![]() |
2.01 | 111 | நியூ மெக்சிகோ | 22 (1999) |
14 | பேனோ யூதிரிஃ | பந்துகையாளி பின்காவல் | ![]() |
1.91 | 93 | பிரயில் மிலானோ (இத்தாலி) | 28 (2004) |
33 | ஷெல்டென் வில்லியம்ஸ் | வலிய முன்நிலை | ![]() |
2.06 | 113 | டியுக் | 5 (2006) |
42 | லொரென்சென் ரைட் | நடு நிலை | ![]() |
2.11 | 116 | மெம்ஃபிஸ் | 7 (1996) |
பயிற்றுனர்: ![]() | |||||||
Remove ads
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads