ஜூட்
அழகம்பெருமாள் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜூட் (Joot) என்பது 2003ஆம் ஆண்டய இந்திய தமிழ் திரைப்படமாகும். அழகம்பெருமாள் இயக்கிய இப்படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் மீரா ஜாஸ்மின், விவேக், பெப்சி விஜயன், முரளி ஆகியோர் நடித்தனர். படத்திற்கு வித்தியாசாகர் இசை அமைத்தார்.
Remove ads
கதை
ஒரு சிறிய கிராமத்திலுள்ள ஈஸ்வரன் (ஸ்ரீகாந்த்) தனது தந்தைக்கு (முரளி) மருத்துவம் பார்க்கும் நோக்கத்துடன் தந்தையுடன் சென்னைக்கு வருகிறான். நகரத்தில் இருக்கும்போது, அவர்கள் ஈஸ்வரனின் சகோதரர் (ஷியாம் கணேஷ்) வீட்டில் வசிக்கிறார்கள். அவர் ஆதித்யா (பெப்சி விஜயன்) என்பவரிடம் அடியாளாக உள்ளார். இதனால் அவர் அபாயகரமான வலையில் சிக்குகிறார். அந்த அபாயத்திலிருந்து மீள ஈஸ்ரன் உதவுகிறான்.
நடிகர்கள்
- ஸ்ரீகாந்த் ஈஸ்வரனாக
- மீரா ஜாஸ்மின் மீராவாக
- விவேக் சிவாவாக
- முரளி ஈஸ்வரனின் தந்தையாக
- ஷியாம் கணேஷ் ஈஸ்வரனின் சகோதரனாக
- பெப்சி விஜயன் ஆதித்யாவாக
- சுவர்ணா மேத்யு காயத்ரியாக
- தேஜாஸ்ரீ
- பிரம்மஜி காவல் அதிகாரியாக
- கோவை செந்தில் மருத்துவராக
- ரோபோ சங்கர் ஆதித்யாவின் உதவியாளராக
இசை
படத்திற்கு வித்தியாசாகர் இசையமைத்துள்ளார்.[1]
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads