டி. இமான்
இந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டி. இமான் (D. Imman) ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.
இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.
Remove ads
இசையமைத்த திரைப்படங்கள்
- 2019 - விஸ்வாசம்
(திரைப்படம்)
- 2016 - போகி
- 2016 - ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்
- 2016 - பொதுவாக ௭ன் மனசு தங்கம்
- 2016 - சரவணன் இருக்க பயமேன்
- 2016 - நான் தான் சிவா
- 2016 - மாவீரன் கிட்டு
- 2016 - போகன்
- 2015 - வருத்தபடாத வாலிபர் சங்கம்
Remove ads
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- 2000 கிருஷ்ணதாசி
- 2003 கோலங்கள்
- 2002 மந்திர வாசல்
- 2002 போலீஸ் டைரி
- 2003 தற்காப்பு கலை தீராதா
- 2004 அகல்யா
- 2004 கல்கி
- 2005 அல்லி ராஜ்ஜியம்
- 2006 பந்தம்
- 2007 திருமதி செல்வம்
- 2007 வசந்தம்
- 2008 ருத்ரா
- 2009 கலசம்
- 2009 சிவசக்தி
- 2009 உறவுகள்
- 2010 செல்லமே
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads