டுஸ்ஜ மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

டுஸ்ஜ மாகாணம்
Remove ads

டுஸ்ஜ மாகாணம் (Düzce Province, துருக்கியம்: Düzce ili ) என்பது வடமேற்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இது கருங்கடல் கடற்கரையை ஒட்டி உள்ளது. இந்த மாகாணத்தின் வழியாக இசுதான்புல்லுக்கும் அங்காராவுக்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலை செல்கிறது. மாகாணத்தின் முக்கிய நகரமாக டுஸ்ஜ உள்ளது . மாகாணத்தில் பண்டைய கிரேக்க இடிபாடுகள் உள்ளன.

விரைவான உண்மைகள் டுஸ்ஜ மாகாணம் Düzce ili, நாடு ...

1999 நவம்பரில் டுஸ்ஜ நகரத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்குப் பிறகு, இது போலு மாகாணத்திலிருந்து பிரிந்து தனி மாகாணமாக மாறியது.

2017 ஆம் ஆண்டில் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகை 377,610 ஆகும். [2]

Remove ads

மாவட்டங்கள்

டுஸ்ஜ மாகாணம் 8 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அககோகோகா
  • கிளிமில்
  • குமாயேரி
  • டுஸ்ஜ
  • கோல்யாக்கா
  • கோமோவா
  • கைனாசிலி
  • யல்கா

சுற்றுச்சூழல்

துருக்கியில் காற்று மாசுபாடு இங்கே ஒரு நீண்டகால பிரச்சினை.

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads