தசிபோகோனேசியே
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தசிபோகோனேசியே (தாவர வகைப்பாட்டியல்:Dasypogonaceae[1]) என்பது பன்னாட்டு தாவரவியல் அமைப்பினர், ஏற்றுக்கொண்டு அறிவித்த, தனித்துவமுள்ள தாவரக் குடும்பங்களில் ஒன்றாகும். இக்குடும்பத்தைக் கண்டறிந்த தாவரவியலாளர், Dumort. ஆவார். இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்கா, இக்குடும்பத்தைக் குறித்து வெளியிட்ட, முதல் ஆவணக் குறிப்பு 1829[கு 1] ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. அரேகேல்சு தாவர வரிசையில் இரண்டு பெரிய குடும்பங்கள் உள்ளன. ஒன்று பனைக்குடும்பம், மற்றொன்று இந்த தசிபோகோனேசியே ஆகும்.
Remove ads
இக்குடும்பத்தின் பேரினங்கள்
2016 ஆம் ஆண்டு ஏபிஜி IV அமைப்பு குடும்பத்தை அரேகேல்ஸ் வரிசையில் வைக்கப்பட்டுள்ளது. பல ஆய்வுகள் குடும்பத்தை அரேகேசியே என்ற பனை குடும்பத்திற்கு ஒரு சகோதரி தாவரக்குழுவாக வெளிப்படுத்தியது.[6] முரண்பட்ட மாதிரிகள் காரணமாக, Dasypogonaceae இன் இடம் தீர்மானிக்கப்படாமல் இருப்பதைக, மற்ற ஆய்வாளர்கள் கண்டறிந்து, அதை அதன் சொந்த வரிசையில் (Dasypogonales) இருக்குமாறு அமைத்தனர்.
Remove ads
தாவர மரபியல் தோற்றம்
குழுவின் மோனோபிலெடிக் தன்மையை ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன.[7] பின்வருபவை குடும்பத்தின் ஒரு பைலோஜெனடிக் மரம்.[8]
| |||||||||||||||||||
குறிப்புகள்
- தாவரவியல் குறிப்பேடு முறைமை சுருக்கம்: Anal. Fam. Pl. : 54, 55. 1829 (1829)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
